இட்லி கடை : 13 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

ரவி, ஸ்ருதியிடம் பேசிய விஜயா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் நம்ம ஷோரூமையும் வந்து ஆன்லைன் பார்த்து வாங்குற மாதிரி ஏற்பாடு செய்யணும் அதை பத்தி போய் பேசலாம் என்று சொல்லி சென்று விடுகின்றனர் மறுபக்கம் மீனா ஆன்லைன்ல பூ வாங்குற மாதிரி பண்ண முடியுமா என்று கேட்க ஸ்ருதி கண்டிப்பாக முடியும் என அதுக்கு ஒரு […]

சூர்யா சொன்ன விஷயம், கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுரேகா அம்மா கை வலிக்கு அவங்க மஞ்ச கயிறை தூக்கி எறிஞ்சதுதான் காரணம் என்று தோணுது என்று சொல்ல டாக்டருக்கு என்ன வியாதி என்று தெரியவில்லை […]

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது கார்டன் ஏரியாவில் 18 முகங்களும் அதற்கு எதிரில் 17 வால் ஸ்லாட் இருக்கிறது. அதில் உன் ஆளுக்கு ஒருவர் ஒரு […]

சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: இயக்குநர் மாரி செல்வராஜ் நம்பிக்கை..

துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க ‘பைசன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 17-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து ‘தீக்கொளுத்தி’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் […]

‘லவ் டுடே’ பட 2-ம் பாகம்: பிரதீப் ரங்கநாதன் அப்டேட்..

ரவிமோகன் நடிப்பில் ‘கோமாளி’ படத்தின் வாயிலாக இயக்குராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தனது 2-வது படமாக ‘லவ் டுடே’ இயக்கி ஹீரோவாகவும் ஆகி கவனம் ஈர்த்தார். இப்படத்தில் இவானா, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா சரத்குமார், ரவீனா ரவி ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். ‘காதலர்கள் இருவர் தங்களது செல்ஃபோனை பரிமாறிக் கொள்ள, அதனைத் தொடர்ந்து நடக்கும் கலகலப்பான நிகழ்வுகளை மையமாக வைத்து ‘லவ் டுடே’ படத்தை உருவாக்கியிருந்தார் பிரதீப். அவர் ஹீரோவாக அறிமுகமான முதல் படமே பாக்ஸ் […]

ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சுக்கு, சல்மான்கான் செம கிண்டல்..

இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கடுமையாக கிண்டல் செய்திருக்கிறார் சல்மான்கான். இது தொடர்பாக சல்மான்கான் ‘சமீப காலங்களில் எந்தப் படத்திலும் நடித்ததற்கு வருத்தப்படவில்லை. மக்கள் ‘சிக்கந்தர்’ படமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள், ஆனால், நான் அதை நம்பவில்லை. அப்படத்தின் கதை நன்றாக இருந்தது. அப்படத்தின் இயக்குநர் நான் இரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன். அது பிரச்சினைகளை உருவாக்கியதாக கூறியிருக்கிறார். அந்தச் சமயத்தில் என் விலா எலும்பு உடைந்திருந்தது. சமீபத்தில் அந்த இயக்குநரின் […]

கருப்பு நிற புடவையில் சீரியல் நடிகை கேப்ரில்லா.. குவியும் லைக்ஸ்.!!

கருப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கேப்ரில்லா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் கேபிரில்லா. அதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் மருமகள் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற புடவையில் வித விதமாக போஸ் கொடுத்த […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் அனிருத்..

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அப்டேட் பார்ப்போம்.. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள படம் அரசன். இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அக்டோபர் 16-ந்தேதி அனிருத் பிறந்த நாளன்று இதன் அறிமுக ப்ரோமோ வெளியாகவுள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்பே இது உறுதியாகி இருக்கிறது. அதாவது ‘அரசன்’ ப்ரோமோவின் பின்னணி இசைக்கு பணிபுரிந்து வருகிறார் அனிருத். இதற்காக பின்னணி இசைக்கு வந்த கலைஞர் ஒருவர் […]

‘ஏகே-64’ திரைப்படம் ‘அட்டகாசம்’ படத்தின் தொடர்ச்சியா?: இயக்குநர் சரண் விளக்கம்..

அஜித் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகியும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. அஜித் தற்போது கார் பந்தயங்களில் பிஸி. ஆதலால், அடுத்த மாதத்தில் இருந்து ஏகே64 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில், அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சரண், அவரை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என மூன்று வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் சரண். அவ்வகையில் ஏகே64 திரைப்படத்தின் […]