பொங்கலை முன்னிட்டு ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படம் வெளியீடு..

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் சிறுபட்ஜெட் படம் பற்றிப் பார்ப்போம்.. மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’. ‘காதல் மட்டும் வேணா’ படத்தை இயக்கி நடித்த சமீர் அலிகான், சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, நாயகனாக நடிக்கிறார். ‘இரண்டு வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலுக்கு வரும் தடைகளைக் கடந்து எவ்வாறு இணைகின்றனர் […]

லேட்டஸ்ட் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் சமந்தா..!

லேட்டஸ்ட் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் சமந்தா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் […]

சென்னையில் ப்ரோவோக் ஆர்ட் பெஸ்டிவல் – நவம்பர் 1, 2 அன்று சென்னை மியூசிக் அகாடமியில் கலைவிழா

பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார மேடையில் மீண்டும் ஒளிரவுள்ளது ப்ரோவோக் கலை விழா 2025. 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விழா, பாரதநாட்டியத்தின் வெளிப்பாட்டு ஆழத்தையும், கர்நாடக இசையின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும் கொண்டாடி வருகிறது. இவ்வாண்டின் விழா பாரம்பரியம் மற்றும் புதுமை இணையும் அரிய கலைவிழாவாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் […]

டியூட் படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இந்தத் […]

சம்பளத்தை உயர்த்தி அஜித்.. AK64 படத்தில் நடிக்க எத்தனை கோடி தெரியுமா?

அஜித்தின் சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் ஏகே 64 படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. தொடர்ந்து […]

பார்வதி மற்றும் கானா வினோத் இடையே உருவான பிரச்சனை..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி பேசிக் கொண்டு இருக்க பாரு நான் அப்பவே விட்டுட்டேன் சும்மா பேசிகிட்டு இருக்காத என்று கானா வினோத் சொல்லுகிறார். யார் […]

பைசன் படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]