விக்ரம் கேட்ட கேள்வி, சான்ட்ரா சொன்ன பதில்..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விக்ரம் சான்றா சாக்கெட் போடாததால் போட சொல்லி சொல்ல நீங்க யார் கேட்பதற்கு என்று கேட்க பிக் பாஸ் கேட்க சொன்னாரு என்று சொல்லுகிறார் […]

தயாரிப்பாளர் சங்கத்துக்கு சீரியல் நடிகை ஹேமா வேண்டுகோள்..!

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீரியல் நடிகை ஹேமா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவரது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் தற்போது இவர் இயக்குனர் கமல் இயக்கத்தில் நெல்லை பாய்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த போது ஹேமா […]

கல்யாணம் கொடுத்த ஐடியா..சந்தோஷத்தில் நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அந்த அரைவேக்காடு அசோகனை நாம் பார்த்துக்கிறேன் என்று சொல்லி புடவையை கல்யாணம் சுற்றிக் கொண்டிருக்கிறார் மறுபக்கம் மாதவி சூர்யா ரூமில் வந்து இந்த […]

கோவாவில் இன்று சர்வதேச திரைப்பட விழா: 3 தமிழ்படங்கள், ரஜினிக்கு கவுரவிப்பு..

கோவாவில் இன்று 20-ந்தேதி வியாக்கிழமை 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா தொடங்குகிறது. இந்த விழா வரும் 28-ந்தேதி வரை நடைபெறும். இப்பட விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகின்றன. இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைவராக உள்ளார். தொடக்க விழாவில் உலக சினிமா பிரிவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக கேப்ரியல் மஸ்காரோவின் ‘தி ப்ளூ டிரெயில்’ என்ற படம் திரையிடப்படுகிறது. 1975-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான […]

கோபப்பட்ட கனி, பார்வதி சொன்ன வார்த்தை..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் சிக்கன் சமைக்க சொல்லி கேட்டா சமைச்சு தான் ஆகணும் என்று கனி சொல்ல உடனே அதற்கு பார்வதி ரொம்ப நியாயமான சமையல் காரங்க என்பதை […]

ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ படத்தலைப்புக்கு நேர்ந்த சிக்கல்..

இந்திய அளவில் புகழ்பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு தற்போது‘வாரணாசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு அண்மையில் ‘குளோப்டிரோட்டர்’ என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது. இதனையடுத்து, இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிகழ்வில், அனுமன் குறித்து ராஜமவுலி பேசியது சர்ச்சையாகி, அவர் மீது ஹைதராபாத் காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில், தற்போது ‘வாரணாசி’ படத்துக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. இந்த தலைப்பை […]

இயக்குநர் மீது, நடிகை திவ்யபாரதி குற்றச்சாட்டு..

நடிகை மான்யா ஆனந்த் தெரிவிக்கையில், சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள். அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். மேலும், அந்த நபரிடமே, அவருடைய எண்ணை தனுஷ் சார் குழுவினருடன் பகிர்ந்து சரிபார்ப்பேன் எனவும் கூறியிருப்பேன். […]

மீனாவின் நடவடிக்கையால் முத்துவுக்கு வரும் சந்தேகம், மனோஜ் எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவின் நடவடிக்கையால் முத்துவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா குடும்பத்தினர் முன் ரோகிணியை உயர்ந்து பேசுகிறார் இது மட்டும் இல்லாமல் எனக்கு இருக்கிற மருமகள்களையே ரோகினி தான் ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல அனைவரும் சென்று விடுகின்றனர் பிறகு அண்ணாமலை விஜயாவிடம் நீ மனோஜ்க்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாத அவ என்ன பண்றான்னு கேட்டுட்டு எதுவா இருந்தாலும் பண்ண […]