அரசியல் அதிரடி: “விஜய்யை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” – செங்கோட்டையன்

தமிழக அரசியலில் கூட்டணி குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார் K A செங்கோட்டையன் அவர் பேசியபோது, TVK கட்சிக்கு தன்மானம் இருப்பதாகவும், Vijay தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். “தவெக ஒரு சாதாரண கட்சி அல்ல. விஜய்யை முதலமைச்சராக ஏற்கும் மனப்பான்மை கொண்ட கட்சிகளுடன் தான் எதிர்காலத்தில் கூட்டணி குறித்து பேசப்படும்,” என்று அவர் கூறினார். இந்த கருத்து வெளியானதுடன், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் வட்டாரங்களில் கூட்டணி […]

வீட்டு வேலைக்கு வந்த பெண் போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரவி மற்றும் மனோஜ்க்கு ஒரு கதையை சொல்ல அவர்கள் புரியாமல் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு தெரிந்து ஓடி விடுகின்றனர். மறுநாள் காலையில் ரவி காபி போட்டு கொடுக்க அந்த நேரம் பார்த்து ஒரு பெண்மணி வருகிறார் முத்து யார் என்று கேட்க வேலைக்கு […]

TVK – NDA கூட்டணி வதந்தியா? பவன் கல்யாண் நேரடி விளக்கம்!

Vijay தலைமையிலான Tamilaga Vettri Kazhagam (#TVK) கட்சி மற்றும் National Democratic Alliance (#NDA) இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார். “நான் சமீபத்தில் விஜய்யுடன் பேசவில்லை. உண்மையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் எந்த தொடர்பும் இல்லை. #TVK மற்றும் #NDA கூட்டணி குறித்து நான் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. இந்த வதந்தி எங்கிருந்து வந்தது என தெரியவில்லை,” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதன் மூலம் #TVK – […]

RACE MODE ON! – மீண்டும் ரேசிங் டிராக்கில் அஜித்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான Ajith Kumar தனது கார் பந்தய அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி மார்ச் 20 முதல் 2027 ஜனவரி 17 வரை நடைபெறும் பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் அவர் பங்கேற்க உள்ளார். சமீபத்தில் பயிற்சியின் போது காயம் ஏற்பட்டிருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் ரேசிங்கில் தொடர்ந்து கலந்துகொள்ள தீர்மானித்துள்ளார் அஜித்குமார். இதனால் AK ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மீண்டும் ரேசிங் டிராக்கில் அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

கருப்பு, ஜனநாயகன் வெளியீட்டு தேதியில் குழப்பம்?

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு மற்றும் ஜனநாயகன் திரைப்படங்களின் வெளியீட்டு தேதியைச் சுற்றி தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. கருப்பு திரைப்படம் ஆரம்பத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அந்த தேதியை தயாரிப்பாளர்கள் உறுதி செய்வார்களா அல்லது இரண்டு வாரங்கள் பின்னுக்கு மாற்றி மே 15 ஆம் தேதி வெளியிடுவார்களா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் படத்தின் இறுதி வெளியீட்டு தேதி […]

ஹரிதாவை கன்னத்தில் அறைந்த நந்தினி.. அதிர்ச்சியில் சுந்தரவல்லி.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது நேற்றைய எபிசோடில் நந்தினி சாம்பிராணி புகையை போட ஹரிதா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்து எதுக்காக இப்படி புகை போட்டுக்கிட்டு இருக்க என்று கேட்க, கண் திருஷ்டி […]