மீண்டும் இணையும் மணிரத்தினம் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி.. வெளியான சூப்பர் தகவல்.!!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்த மணிரத்னம் சமீபத்தில் பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் 2 என் இரண்டு பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் சிம்புவை வைத்து தக் லைஃப் என்ற படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கப் போகும் […]

நந்தினி இடம் சிக்கும் ரஞ்சித்..சூர்யா கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி வந்து வாத்தியாரிடம் யாரை கேட்டீங்க வந்து பாடம் எடுத்துக்கிட்டு இருக்கீங்க என்னோட பர்மிஷன் கேட்கணும் என்று இரண்டு பேரும் திட்டுகின்றனர். இவளுக்கு பாடம் […]

விஜய் சார்.. மலையாள சினிமாவுக்கு வந்துருங்க.. நடிகை சுவாசிகா பேச்சு.!!

விஜய் குறித்து நடிகை சுவாசிகா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனை இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜயின் கடைசி […]

மீனா மீது கோபப்பட்ட விஜயா.. பிஏவை முத்துமிடம் சிக்க வைத்த ரோகினி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா மீது விஜயா கோபப்பட பிஏவை முத்துவிடம் சிக்க வைத்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி நடந்து கொண்ட விஷயத்தை பற்றி சொல்ல அண்ணாமலை மற்றும் முத்து இருவரும் வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட இவனுக்கு தெரியவில்லை இவன வச்சு பார்லர் அம்மா நல்லா யூஸ் பண்ணிக்கிது என்று சொல்லுகிறார். இது மட்டுமில்லாமல் அந்த […]

காலம் தான் பதில் சொல்லும்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் பேச்சு.!!

காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்திலும் நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். […]

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீசர் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி ஒரு சக்திவாய்ந்த எமோஷனல் டிராமாவை ரசிகர்களுக்கு வழங்க உள்ளார். இந்த டீசர் மூலம் சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்திற்கு ஒரு சுவாரஸ்யமான பார்வை கிடைக்கிறது. சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக சூர்யா அறிமுகமாகிறார். நாற்பது வயதிலும் கனவுகளை துரத்தும் மனிதராக பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். தந்தை உணர்வுகளும், ஆழமான எமோஷன்களும் கலந்த நடிப்பு இந்த டீசரின் ஹைலைட். […]

‘KD: The Devil’ படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல் வெளியீடு

பிரேம் இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘KD: The Devil’ திரைப்படம் ஏற்கனவே நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. KVN Productions சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்த படம், இந்த ஆண்டின் முக்கியமான பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். இந்நிலையில், […]

அஜித் மற்றும் சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. முழு விவரம் இதோ.!!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் சூர்யா. ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் அஜித் ஏற்கனவே குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது. அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால் விரைவில் இந்த படம் குறித்த […]