பிக் பாஸ் வினுஷா தேவி நடிக்கப் போகும் புதிய சீரியல்.. எந்த சேனல் தெரியுமா?
பிக் பாஸ் வினுஷா தேவி புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வினுஷா அந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பனி விழும் மலர் வனம் சீரியலில் நாயகியாக நடித்திருந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வந்த இவர் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளார். விஜய் டிவியிலேயே மீண்டும் ஒரு புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க […]