Browsing category

Tamil News

எழிலுக்காக உதவி செய்த கோபி, குழப்பத்தில் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

எழிலுக்காக கோபி உதவி ஒன்றை செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஹாலில் உட்கார்ந்து கொண்டு பாக்யாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் உடனே செல்வி அம்மாகிட்ட ஏதாவது சொல்லனுமா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் எப்படி கண்டுபிடிச்சீங்க என்று கேட்க அதுதான் திருத்திரு என்று முழிச்சுக்கிட்டு கிச்சனை பார்த்துகிட்டு இருக்கீங்களே என்று சொல்லுகிறார். அம்மா நல்ல மூடுல இருக்காங்களா என்று கேட்க […]

ரோகினி வீசிய வலை, சிக்குவாரா முத்து?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..

ரோகினி வீசிய வலையில் முத்து சிக்க போகிறாரா என்பதை பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருணாச்சலம் இந்த மாதிரி பிசினஸ் பார்ட்டிலே என்ன நடக்கும்னு எனக்கும் தெரியும் அதனால எப்படி வந்தீங்களோ அதே மாதிரி திரும்பி வரணும் என்று மனோஜிடம் சொல்லுகிறார். முத்து மீனாவும் கிளம்ப ரோகினி அவங்க போகக்கூடாது இப்ப விட்டா எப்பவுமே எடுக்க முடியாது என்று அவர்களை தடுத்து […]

நந்தினிக்கு குங்குமம் வைத்த சூர்யா,கோர்த்து விட்ட அசோகன்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவின் ரூமில் நந்தினி சாமி படம் வைத்து விளக்கேற்றி பூஜை செய்கிறார். உள்ளே வந்த சூர்யா என் ரூமில் சரக்கு […]

“சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு !!

திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, “சார்” பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு !! SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக வெளிவந்துள்ள “சார்” திரைப்படத்திற்கு, கிடைத்து வரும் வரவேற்பை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, சார் பட வெற்றியைக் கொண்டாடியுள்ளது படக்குழு. கடந்த வாரம் வெளியான […]

தங்க நிற உடையில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.. வைரலாகும் போட்டோஸ்..!

தங்க நிற உடலில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தங்க நிற ஜொலிக்கும் முறையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் போட்டியாளர் யார் தெரியுமா? இந்த ட்விஸ்ட்ட யாரும் எதிர்பார்க்கல..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டாக கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டியாளர்களும் எலிமினேஷன் ஆகி […]

புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட அப்டேட்..!

புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் மாஸ் காட்டியது. இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இதன் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் இந்தப் படத்திற்கான ரிலீசுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா,அல்லு அர்ஜுன், பகத் பாசில் போன்ற பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளது […]

முத்துக்குமரன் கொடுத்த விளக்கம் கண்கலங்கிய ஆனந்தி வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சௌந்தர்யா மற்றும் சுனிதாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் முத்துக்குமரன் பேச அதற்கு விஜய் ஆனந்தி கண்கலங்குகிறார். இதனால் […]

கங்குவா : முதல் விமர்சனத்தை பகிர்ந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி, தெறிக்க விடும் பதிவு..!

கங்குவா படத்தின் முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் மதன் கார்க்கி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்தது. ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் ஆள் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு […]

சுனிதா மற்றும் சௌந்தர்யா இடையே ஏற்பட்ட வாக்குவாதம்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று முற்றிலும் புதிய கோணத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 18 போட்டியாளர்களில் ரவீந்தர் மற்றும் அர்ணவ் இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் யார் வெளியேறப் போவது என்ற […]