Browsing category

Tamil News

எந்த வெடி சரியா வெடிச்சது, எது வெடிக்கல.. சொல்லிடலாம் வாங்க, வெளியான முதல் ப்ரோமோ..!

  எந்த வெடி வெடிச்சது எது வெடிக்கல சொல்லிடலாம் என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து , எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆலும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி புதுமையாக ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். […]

நூறு கோடியை நெருங்கும் அமரன்.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும்,ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெளியான இந்த […]

அமரன் பட குழுவை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் பாராட்டு..போட்டோஸ் இதோ..!

ரஜினிகாந்த் அமரன் பட குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31 தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் உருவான இந்த படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார் மறைந்த மேஜர் முகூர்த்த வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிகாந்த் அமரன் […]

பாக்கியாவைக் கிண்டல் பண்ணும் கோபி, வருத்தத்தில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்கியாவை கோபி கிண்டல் பண்ண பாக்கியா வருத்தப்பட்டுள்ளர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனிய காம்பெட்டிஷனில் ஜெயித்து விட பாக்யா என அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் இனியா ஓடி வந்து கோபியை கட்டிப்பிடித்து சந்தோஷப்படுகிறார். இதைப் பார்த்து பாக்கியா வருத்தபட்டு கொண்டிருக்க இனியா கோபியிடம் உங்களால் தான் நடந்துச்சு என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். பிறகு கோபியை மேடையில் அழைத்து என்னோட வெற்றிக்கு காரணம் என்ன அப்பா […]

ட்ரெண்டிங்கில் சத்யாவின் திருட்டு வீடியோ, ரோகினி போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

சத்யாவின் வீடியோவை சிட்டி ரிலீஸ் செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோடு விஜயா பூ கட்டுபவர்களிடம் ஓவராக பேசி, ஆட்டோவில் ஏறி சென்றார் பிறகு மீனா வீடு வீடாக சென்று பூ கொடுத்துக் கொண்டிருக முத்து போன் பண்ணுகிறார் இது என்ன புது நம்பரில் இருந்து பண்ணி இருக்கீங்க என்று கேட்க, பேசாம இருக்க முடியல அதனால தான் போன் வாங்கி பேசிக்கிட்டே இருக்க […]

சிங்காரத்தை அசிங்கப்படுத்திய சுந்தரவல்லி, நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் மன்னாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி நீங்க கிளம்புங்க என்று குடும்பத்தினரிடம் சொல்ல சரிமா நாங்க கிளம்பிடுறோம். சின்னையாவையும் பெரிய யாவையும் பார்த்துவிட்டு நாங்க கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் […]

மாறி மாறி தீபாவளி பரிசு கொடுத்துக் கொள்ளும் போட்டியாளர்கள், வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

போட்டியாளர்கள் மாறி மாறி தீபாவளி பரிசு கொடுத்துக் கொள்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் ப்ரோமோவில் சிறப்பு விருந்தினர்களுடன் பிக் பாஸ் போட்டியாளர்கள் தீபாவளி கொண்டாடியிருந்தனர். அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மணமகன் மணமகள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தீபாவளி பரிசாக தங்கள் உபயோகப்படுத்தும் பொருட்களில் ஒன்றை மற்ற […]

நந்தினி குடும்பத்தை அசிங்கப்படுத்த மாதவி, அம்மாச்சி சொன்ன வார்த்தை , மூன்று முடிச்சு எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் திருமணத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று சிங்காரத்திடம் கேட்க அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். எல்லாரும் கஷ்டப்படுத்துற மாதிரி தான் பேசுவாங்க […]

தீபாவளி ஸ்பெஷல் மணமகள் மணமகன் தேவை டாஸ்க்? வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முன் வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் கோலாகலமாக சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட தீபாவளியை கொண்டாடுவது போன்ற வீடியோ வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மணமகன் தேவை, மணமகள் தேவை […]

இன்று வெளியாகும் அமரன், தீபாவளி வாழ்த்துடன் சிவகார்த்திகேயன் போட்ட பதிவு.!

இன்று அமரன் திரைப்படம் வெளியாக உள்ளதால் சிவகார்த்திகேயன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி திருநாளான இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த படம் உருவாகியுள்ளது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் முகுந்த் […]