Browsing category

Tamil News

இன்று நடக்கப் போகும் வைல்ட் கார்ட், விஜய் சேதுபதி சொன்ன விஷயம், வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது இந்த வாரம் தீபாவளி கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடியிருந்தனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி புது ஆள உள்ள கொண்டு வந்தாதான விளையாட்டு இன்னும் […]

சீரியலில் இருந்து விலகுகிறேனா? விளக்கம் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி..!

சீரியலில் இருந்து விலகுவது குறித்து பேசி உள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராஜி. சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருப்பதாகவும் இதனால் சீரியலில் இருந்து விலகப்போவதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஜீ விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது சீரியலில் இருந்து விலகியதாக சொன்னது அனைத்தும் வதந்தி என்றும் நான் […]

லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்.. குவியும் லைக்ஸ்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை […]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேரபோகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளி பரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்த வழங்கி வருகிறார். இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் ஒன்பது போட்டியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் எந்த […]

சௌந்தர்யா போல் பேசிய ஆனந்தி, விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை வெளியான,இரண்டாவது ப்ரோமோ..!

சௌந்தர்யா போல பேசி உள்ளார் VJ ஆனந்தி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளி பரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்த வழங்கி வருகிறார். இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் ஒன்பது போட்டியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் எந்த பட்டாசு சரியாக வெடித்தது, எது வெடிக்கலன்னு அவங்களுக்கு தெரியாது […]

‘கூலி’ படத்தில் ரஜினி செய்த மாற்றம்: லோகேஷ் ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினி சில புதிய மாற்றங்களுடன் ‘ கூலி’ படத்தில் லோகேஷ் அனுமதியுடன் இணைத்திருக்கிறார். அது குறித்த சுவாரஸ்ய தகவல் பார்ப்போம்.. ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஞானவேல் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை பொறுத்தவரை இப்படம் வெற்றிப்படமாகவே அமைந்துள்ளது. இதனால், மகிழ்ச்சியுடனும் உத்வேகத்துடனும் தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் ரஜினி. இது குறித்த வெளியான தகவல் பார்ப்போம்.. கடந்த மாதம் […]

இட்லி கடையும், தனுஷ் வாங்கும் சம்பளமும்: கோலிவுட் புதிய தகவல்

அவரவர் மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில், நடிகர் தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்திற்கு பெற்ற சம்பள விவரம் குறித்து பார்ப்போம்.. நடிகராக கலக்கி வந்த தனுஷ் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயனை தானே இயக்கி நடித்தார். அதில் எஸ்ஜே சூர்யா, சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா முரளி என ஏகப்பட்டோர் தனுஷுடன் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படம் சுமாரான […]

திரிஷா பிடிக்குமா? நயன்தாரா பிடிக்குமா?: நடிகர் கவின் பதில்

கேள்விகள் பல வகை. அதில், நடிகர் கவினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, மிக இயல்பாக அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? வாங்க.. விஷயத்திற்கு போவோம்.. கவின் நடிப்பில், தீபாவளி கொண்டாட்டமாக பிளடி பெக்கர் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார். இந்த படம் பிளாக் காமெடியை மையமாக வைத்து வெளியான […]

‘லப்பர் பந்து’ இயக்குனருடன், நடிகர் தனுஷ் புதிய கூட்டணி

பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது செம பிஸியான ஷெட்யூலில் இருக்கிறார். இத்தகு பரபரப்பான நிலையில் லப்பர் பந்து இயக்குனருடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் அறிவோம்.. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரு படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். மேலும், […]

‘கோட்’ திரைப்படத்தை மிஞ்சியது ‘அமரன்’ வசூல்.. விவரம்

எந்த துறை என்றாலும், அதில் முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்தால் வெற்றியாகும் தானே. ஆம்.. அதுபோல அமைந்திருக்கிறது அமரன் ஹீரோ எஸ்கேவுக்கு..! அதாவது, கடந்த சில வருடங்களாகவே ஒரே ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவர் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளியான ‘அயலான்’ திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், போட்ட பணத்தில் பாதியைக் கூட வசூல் செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த […]