Browsing category

Tamil News

பராசக்தி படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட். ரசிகர்கள் மகிழ்ச்சி..!

பராசக்தி படத்தின் சூட்டிங் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்ற படத்தில் நடித்த வருகிறார். மேலும் சுதா கொங்காரா இயக்கத்தில் எஸ் கே 25 படத்திற்கு பராசக்தி என டைட்டிலையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. […]

குடும்பஸ்தன் : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ..!

குடும்பஸ்தன் படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? முழு விவரம் இதோ..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தத் திரைப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். OTT யில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றிருந்தது அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பு வந்திருந்தது. ஆனால் ஆர்.ஜே பாலாஜி இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று […]

அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதியான இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. ரசிகர்கள் திரையரங்கையே தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர். மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன் , ரெஜினா போன்ற பல […]

கோபிக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய ராதிகா, அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகா கோபிக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்ப, பாக்யா அதிர்ச்சியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை தேடி வீட்டுக்குப் போக ராதிகாவின் அம்மா இரண்டு பேரும் இங்கே இல்லை என்று சொல்லி சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார் என்ன சொல்றீங்க எங்க போனாங்க என்று கேட்க எனக்கு எதுவும் தெரியாது நானும் கொஞ்ச நேரத்துல இருந்து போயிடுவேன் என் பொண்ணு ராதிகாவோட வாழ்க்கை […]

மீனாவிற்கு கிடைத்த பெரிய ஆர்டர்,அருணை வெறுப்பேற்றிய முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவிற்கு பெரிய ஆர்டர் கிடைக்க, அருணை முத்து வெறுப்பேற்றியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யாவும் ரோகிணியும் வண்டியில் வந்து கொண்டிருக்க வித்யா வண்டியை நிறுத்தி அவனுக்கு எவ்வளவு திமிரு இருந்தா என்ன அக்கவுண்ட்ஸ் பார்க்க வர சொல்லுவா என்று சொல்ல உடனே ரோகினி பார்ட் டைம் ஜாப் மாறி நல்ல விஷயம் தானே பாரு என்று சொல்ல அப்புறம் என்ன தூக்கி ஜெயில்ல […]

உச்சக்கட்ட கோபத்தில் சூர்யா, அர்ச்சனா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்தை குடிக்க சொல்லுகிறார். முதலில் கல்யாணம் குடிக்க மறுக்க டென்ஷன் ஆகி சூர்யா குடிக்க சொல்ல, கல்யாணமும் நந்தினியை பார்த்து நடிக்க ஆரம்பிக்கவா […]

மாபெரும் வெற்றி பெற்ற மதகஜராஜா.. 25 ஆவது நாளை கொண்டாடும் படக்குழு..!

2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் “மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறும் நேரம் இது. “மதகஜராஜா” திரைப்படம் பெரும் உழைப்பாலும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு இதே பொங்கல் திருநாளில் வெளிவர தயாராக இருந்த சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத சில காரணங்களாலும் பட நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பட குழுவினர்களுக்கு உண்மையான காரணங்கள் என்னவென்று […]

குட்டி டிரசில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் பிக்பாஸ் ரவீனா..போட்டோஸ் இதோ..!

குட்டி ட்ரஸில் தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் ரவீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பன மௌனம் ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா.அதனை தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். டான்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட ரவீனா ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

குடும்பஸ்தன் : OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்.!!

குடும்பஸ்தன் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]