Browsing category

Tamil News

ராதிகாவிடம் கெஞ்சிய கோபி, புலம்பும் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவிடம் கோபி கெஞ்ச வீட்டில் ஈஸ்வரி என்ன நடக்கும் என்று புலம்பி கொண்டு இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யாவிடம் என் பையன் உடைந்து போய் இருக்கா என்று சொல்ல அதற்கு பாக்கியம் இப்ப என்ன ஒட்ட வைக்கலாம் என்று கேட்கிறார். நான் நல்லவ தான் ஆனா என்னோட முன்னாள் கணவரோட இன்னால் மனைவி பிரிந்ததற்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு நல்லது […]

விஜயா போட்ட திட்டம், என்ன செய்யப் போகிறார் மீனா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா போட்ட திட்டத்தை முறியடித்து ஆர்டரை செய்து முடிப்பாரா மீனா என்பதை பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செல்வம் முத்துவிற்கு ஃபோன் போட்டு என்னோட காருக்கு ஆயிரம் ரூபாய் பைன் போட்டுட்டாங்க என்று சொல்ல,பேப்பர் எதுவும் சரியில்லையா என்று கேட்கிறார். எல்லாமே கரெக்டா தான் இருந்தது ஆனா ஃபைன் போட்டது அந்த கான்ஸ்டபிள் அருண் தான். நம்ம ஹோட்டலில் வைத்து கிண்டல் […]

நந்தினி போட்ட திட்டம், மாதவிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னதிரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைகளத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கன்னியப்பன் காத்துக் கொண்டிருக்க அருணாச்சலமும் சூர்யாவின் நண்பரும் அவரைக் கூப்பிட்டு அதே மாதிரியே பத்து நிமிஷம் வெயிட் பண்ணு நாங்க கொடுத்த உடனே அதை எடுத்துப் […]

முழுக்க முழுக்க மசாலா தெறிக்கும் ‘குட் பேட் அக்லி’ டீசர் வெளியீடு எப்போது?

தனக்கு பிடித்த கதையில் அஜித் நடித்தார். மகிழ் இயக்கினார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இனி, வருவது.. முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் ‘குட் பேட் அக்லி’. இப்பட டீசர் பற்றிய தகவல் பார்ப்போம்.. ‘தல’ அஜித்துக்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் ரசிகர்கள் திரிஷாவை எதிர்பார்த்துள்ளனர். ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். […]

“மீடியாவை மறந்தேன்” சிவகார்த்திகேயன் பேச்சுக்கு, நெட்டிசன்ஸ் கருத்து வைரலாகிறது

வெற்றியின் உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் “மீடியா’ பற்றி பேசியதற்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து பற்றிப் பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ பட வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பராசக்தி’ படத்தில் எஸ்கே நடித்து வருகிறார். இப்படமும் பயோபிக் திரைப்படமாக உருவாகி வருகிறது. அடுத்ததாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன், சோசியல் மீடியா பயன்பாடு குறித்து தெரிவிக்கையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக நான் சமூக வலைத்தள பக்கங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். அப்படி நிறுத்தியதால் […]

‘என் வழி திரிஷா வழி’: முரட்டு சிங்கிளாக ரெஜினா கெரியர்

‘என் வழி திரிஷா வழி’ என்கிறாரோ ரெஜினா? இது பற்றிய முகூர்த்த விவரம் பார்ப்போம். ‘கண்ட நாள் முதல்’ திரைப்படம் மூலம் 2005-ஆம் ஆண்டு நடிகையாக தனது திரைப்பயணத்தை துவங்கினார். இந்த படத்தை தொடர்ந்து, அழகிய அசுரா படத்தில் நடித்தார். பிரபலமாக வாய்ப்பில்லை. பின்னர், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்தார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் வெற்றிப்படமாக அமைந்தபோதும், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்நிலையில் தான், ரெஜினா […]

13 வருடங்கள் காத்திருந்து, அஜித்தை பழி தீர்த்த திரிஷா? #டீகோட் அலப்பறை

சினிமாக்காரர்களை விடவும், படம் பார்க்கிற ஆடியன்ஸ்தான் செம கிரியேட்டர்ஸ்ங்க. எப்படின்னு பார்க்கலாம், வாங்க.. ‘தல’ அஜித் நடிப்பில் மங்காத்தா படம் வெளியாகி, 13 ஆண்டுகளுக்குப் பின், ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில், கணவன் அஜித்திடம் திரிஷா விவாகரத்து பெற விரும்புகிறார். மேலும், அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்படுவதால், அஜித்துடன் விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார். தான் வேறு ஒருவருடன் பழகி வருவதாகவும், அவருடன் சென்று வாழ விரும்புவதாகவும், தெரிவித்தே விவாகரத்து கேட்பார். இப்படியான காட்சிகள் ‘விடாமுயற்சி’ […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் தர்ஷிகா..!

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் தர்ஷிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி எழு சீசன் முடிந்து தற்போதைய எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகவும் சௌந்தர்யா ரன்னராகவும் இடம் பெற்று இருந்தார். 18 போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் […]

இந்த வாரம் OTT யில் வெளியாகும் 6 படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் படம் எது?

இந்த வாரம் OTT யில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பு இருப்பது முக்கியமான ஒன்று. பலர் திரையரங்குகளில் பார்த்தாலும் சிலர் ஓடிடி ரிலீஸுக்காக காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் 6 படங்கள் குறித்து பார்க்கலாம். 1. அலங்கு 2. கோபாலி 3. கேம் சேஞ்சர் 4. மெட்ராஸ்காரன் 5. டாகு மகாராஜ் 6. ஹாஸ்டல் இந்த ஆறு படங்களில் உங்களுடைய ஃபேவரைட் படம் எது? நீங்க […]

ரசிகர்கள் மீது அக்கறையாக இருப்பவர் அஜித்.. ஆரவ் நெகிழ்ச்சி..!

அஜித் குறித்து பேசி உள்ளார் நடிகர் ஆரவ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை […]