Browsing category

Tamil News

பிக் பாஸ் முடிந்து ஒன்றரை மாதம் ஆகுது.. ஆனால்? கடுப்பில் சௌந்தர்யா போட்ட பதிவு.!!

பிக் பாஸ் சௌந்தர்யா லேட்டஸ்ட் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். சௌந்தர்யாவின் குறும்புத்தனத்திற்கென இதுவரை ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் சிலர் அவரை விமர்சித்தும் வருகின்றன. பி ஆர் […]

100 கோடியை கடந்த டிராகன்,10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

டிராகன் படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

பிக் பாஸ் போன பெரிய ஆளாலெல்லாம் ஆக முடியாது, விஜய் வர்மா அதிர்ச்சி தகவல்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி உள்ளார் விஜய் வர்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. எட்டாவது சீசனின் வெற்றியாளராக டைட்டிலை தூக்கியவர் முத்துக்குமரன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் விஜய் வர்மா. பிக் பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பல போட்டிகள் பல்வேறு கனவுடன் உள்ளே […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, நந்தினியை தூக்கிச் சென்ற சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் ரெசார்ட்டுக்கு வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்க, அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் அவ இந்த வீட்டோட மகாராணி அவள கேள்வி கேட்க […]

செல்விக்கு வந்த சந்தேகம், கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஆகாஷ் மீது செல்விக்கு சந்தேகம் வர கோபி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்கியாவிடம் உனக்கு கோபி கூட சேர்ந்து வாழறதுல என்ன பிரச்சனை என்று கேட்க, மறுபடியும் உங்க பையன் கிட்ட கையேந்தி நிற்கணுமா இந்த வீட்டோட வேலை செஞ்சுகிட்டு இருக்கணுமா என்று கேட்கிறார். உனக்கு ரொம்ப தலைகனம் அதிகமாயிடுச்சு பாக்கியா. பிறந்தநாளுக்கு உன்ன பாராட்டி பேசுறதுக்கு […]

முத்து மீனாவை திட்டிய விஜயா, அண்ணாமலை கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து,மீனாவை விஜயா திட்ட அண்ணாமலை ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஹாஸ்பிடல் போனோம் இந்த மீனா எங்க போனா, டிபன் செய்யல எல்லாத்தையும் விட்டுட்டு பூ கட்டறதுக்கு போயிட்டாளா இது மாதிரி அவங்க வீட்ல யாருக்குமே இப்படி இருந்தா இது மாதிரி பண்ணுவாளா அவன் எங்க போனா அவனும் பின்னாடி போயிட்டான்னா. அவதான் வெளிய இருந்து வந்தவ இவனுக்கு […]

அஜித் படமும் தனுஷ் படமும் ஒரே தேதியில் ரிலீஸ்: வைரலாகும் இணையதள கலாட்டா

அஜித்-தனுஷ் படங்கள் ரிலீஸ் தொடர்பாக, இணையவெளியில் ரசிகர்கள் அரங்கேற்றும் ரகளை தொடர்கிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே தனுஷ் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும்’ இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில், தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன் […]

8-ந்தேதி சிம்பொனி அரங்கேற்றம்: இளையராஜாவை நேரில் சந்தித்து முதல்வர் வாழ்த்து

இசைஞானியை இன்று முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் பார்ப்போம்.. தமிழ்த்திரை உலகுக்கு காலம் வழங்கிய கொடையாக வந்தவர் ‘இசைஞானி’ இளையராஜா. இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3, ஆனால், அவர் அதே தினத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றிக்கொண்டார். காரணம், ஜுன் 3-ம் தேதி அனைவரும் ஒருவருக்குத்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தார். மேலும், இளையராஜாவுக்கு பலரும் […]

சிகரெட் புகைத்த ஜோதிகா கேரக்டர் பற்றி, சிவகுமாரிடம் கேட்காதீர்கள்: நெட்சன்ஸ் கமென்ட்ஸ்

ரீல் வேற, ரியல் வேறதான். இருந்தாலும் சில நேரங்களில் சர்ச்சை பெரிதாகி விடுகிறது. அப்படியொரு சர்ச்சையை காண்போம்.. சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா 2 குழந்தைக்கு தாயான பின்னர், தன் கணவரின் தயாரிப்பிலேயே ’36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஜோதிகாவின் இந்த முடிவில் சிவகுமாருக்கு விருப்பமில்லை என்றாலும், இந்த படத்திற்காக இவருக்கு கிடைத்த பாராட்டுக்கள் அவரின் மனதை மாற்றியது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கதையின் நாயகியாக நடிக்க துவங்கினார். பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ […]

விஜய்யின் மகன் பற்றி, நடிகர் சந்தீப் கிஷன் முத்திரைப் பேச்சு

உற்றார் மற்றோர் நிழலில் நில்லாமல், தனித்துவ அடையாளமாய் ஒருவர் பேசப்பட்டு வலம் வர வேண்டும். அதுதானே அவருக்கு பெருமை. அவ்வகையில், இது தொடர்பான நிகழ்வு பார்ப்போம்.. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து முடித்து, குறும்படமும் இயக்கி பாராட்டு பெற்றார். அப்பாவைப் போல அவரும் நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல இயக்குனர் பாதையை தேர்ந்தெடுத்து களம் இறங்கியுள்ளார். இந்நிலையில், சினிமாவை விட்டு விஜய் சூழலில், […]