Browsing category

Tamil News

டிராகன் : 16 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 16 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 16 […]

“ரெட் ஃப்ளவர்” தமிழ் திரைப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகம பெற்றுள்ளது.!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ரெட் ஃப்ளவர் வெளியீட்டை நோக்கி மற்றொரு பெரிய படியை எடுத்து வைத்துள்ளது, பிரபல இசை நிறுவனமான சரிகம ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கே.மாணிக்கம் பிரமாண்டமாக தயாரித்த இந்தப் படம், உணர்ச்சி மற்றும் விசுவல் எஃபக்ட்ஸ் காட்சிகள் நிறைந்த ஒரு பியூச்சர்ஸ்டிக் சயின்ஸ் பிக்ஷன் படம். ரெட் ஃப்ளவர் படத்திற்கு இசையமைத்தவர் சந்தோஷ் ராம், பாடல் வரிகளை மணி அமுதவன் எழுதியுள்ளார். இந்த படத்தில் நான்கு பாடல்கள் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்தது. அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் அதிக போட்டி இருக்கும். வாராவாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரம் டாப் டென் இடத்தைப் பிழைத்த சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்கப் பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் […]

முத்து மீது நீங்கள் கோபமாக இருக்க என்ன காரணம் சிறுவயதில் நடந்தது என்ன?.. சிறகடிக்க ஆசை அனிலா பதில்..!

முத்து மீது நீங்கள் கோபமாக இருக்க காரணம் என்ன என்று அனிலாவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஹீரோவாக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். அதே சீரியலில் அவரின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அனிலா. இந்த சீரியலில் ஆரம்பம் முதலே மனோஜ் ஆசை மகனாகவும் முத்து மீது விஜயா வெறுப்பை காட்டுவது போலே இன்று வரை ஒளிபரப்பாகி […]

காலில் அறுவை சிகிச்சை. ராதிகா சரத்குமார் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு.!!

காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக ராதிகா சரத்குமார் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் ஃபேவரைட் நடிகையாக இருப்பவர் ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமான இவர் இன்று வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று மகளிர் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் ராதிகா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் இரண்டு மாதங்களாக […]

டிராகன் : 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 15 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 15 […]

குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் சூப்பர் தகவல்.!!

குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த […]

சூர்யா 45 : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

சூர்யா 45 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூர்யா 45 படத்தின் இரண்டு வேடங்களில் சூர்யா […]

மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஜய்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

மகளிர் தினத்திற்கு விஜய் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் ஜனநாயகம் என்ற படத்தில் நடித்த வருகிறார். இது இவருடைய கடைசி படம் என்பது அனைவருக்கும் தெரியும் அதனைத் தொடர்ந்து அவர் முழு நேர […]

பாக்யா மீது பழி போட்ட ஈஸ்வரி, பாக்கியா வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய செல்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா மீது ஈஸ்வரி பழி போட வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறியுள்ளார் செல்வி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி இனியாவை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் சொல்ல ஈஸ்வரி இனியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே கோபி அதுவும் யாரை காதலிக்கிறார் தெரியுமா இந்த வீட்டை பெருக்கி தொடச்சி கூற்ற செல்வியோட பையனை என்று சொல்ல பாக்யா இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.குடும்பத்தினர் அனைவரும் இன்னும் பதற்றமாக […]