Browsing category

Tamil News

சர்வதேச கடத்தல் கும்பலுடன் நடிகை ரன்யாராவ் தொடர்பு

திருமணமான ஒரே மாதத்தில் ரன்யாராவை விட்டு பிரிந்துவிட்டதாக கணவர் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகை ரன்யா ராவ், துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையம் வந்த நிலையில் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, ரூ.2.67 கோடி ரொக்கப் பணமும், ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரன்யா ராவை விசாரித்தபோது, அவர் சர்வதேச தங்கக் கடத்தல் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர். இந்த வழக்கில் தான் […]

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்பு.. பெப்சி உமா மறுக்க காரணம் என்ன தெரியுமா?

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் பெப்சி உமா நடிக்க மறுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பிரபலமாக இருந்தவர் பெப்சி உமா. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தனர். இது மட்டுமில்லாமல் அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகளும் அதிகமாக தேடி வந்துள்ளது. தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில் முதலில் மீனாவிற்கு பதிலாக பெப்சி உமாவை ஹீரோயினாக […]

ஜனநாயகன் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட மமிதா பைஜு.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ பேசியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

டிராகன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது?அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!

டிராகன் படத்தின் OTT ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் 150 கோடிக்கும் மேல் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர்,மிஸ்கின், கௌதம் மேனன், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது […]

கங்குவா தோல்வியால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்.. சூர்யா எடுத்த முடிவு என்ன தெரியுமா?

கங்குவா படம் தோல்வியால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சூர்யா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களை இந்தத் திரைப்படம் திருப்திப்படுத்தவில்லை என்றே சொல்லலாம் சமீபத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா கூட முதல் அரை மணி […]

ப்ளூ டிரெஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் கயாடு லோஹர்..!

ப்ளூ டிரஸ்சில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் கயாடு லோஹர். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டு படக்குழு கொடுத்த அப்டேட்..!

கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டு படக்குழு அப்டேட் ஒன்று கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் அனிருத் […]

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உருகுது உருகுது’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு […]

ஈஸ்வரி எடுத்த முடிவு, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரி எடுத்த முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரி இடம் யார் வராங்க என்ன விஷயம் என்று ரூமில் கேட்க அதற்கு ஈஸ்வரி இனியாவ பொண்ணு பார்க்க வராங்க என்று சொல்லுகிறார் ஆனால் கோபி எதுக்குமா இவ்வளவு சீக்கிரம் அவ படிச்சுக்கிட்டு இருக்கா எதுவுமே தெரியாம எதுக்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கணும் என்று சொல்ல நான் எல்லாமே […]

ரோகினி கண்ணில் சிக்கிய கதிர், மனோஜ் எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி கண்ணில் கதிர் சிக்க அவரை துரத்திக்கொண்டு ஓடியுள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி கார் ஓட்டும் டிரைவிங் ஸ்கூல் விசாரித்து வர அது முத்துவின் டிரைவிங் ஸ்கூல் ஆக இருக்கிறது. மீனா நீங்க அவங்களுக்கு டிரைவிங் சொல்லி கொடுங்க நம்ம ஒன்னும் அடுத்தவங்க வளர்ச்சியை கெடுக்கணும்னு நினைக்கிற ஆள் கிடையாது என்று சொல்லுகிறார். உடனே முத்துவும் சிந்தாமணி இடம் […]