Browsing category

Tamil News

குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பிரபுதேவா.. போட்டோஸ் இதோ.!!

குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை தனது நடன திறமையால் மாசாக ஆட வைத்த புகழ் பிரபு தேவாவிற்கு உண்டு. இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் சொல்லப்பட்ட வருகிறார். நடன மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.காதலன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் மின்சார கனவு, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, நினைவிருக்கும் வரை, சுயம்வரம், வானத்தைப்போல, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு, உள்ளம் கொள்ளை […]

கேம் சேஞ்சர் படம் தோல்விக்கு இதுதான் காரணம்.. இசையமைப்பாளர் தமன் ஓபன் டாக்..!

கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு காரணத்தை கூறியுள்ளார் இசையமைப்பாளர் தமன். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். இவரது படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியிருந்தார் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லலாம். இந்தப் […]

நாளை ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்.. நீங்க இந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

நாளை ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வாராவாரம் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்தப் படங்களுக்கு திரையரங்குகளில் எவ்வளவு வரவேற்பு கிடைக்கிறதோ அதேபோல் ஓடிடியிலும் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்த வருகின்றனர். அந்த வகையில் நாளை அதாவது 21 ம் தேதி அன்று எந்தெந்த திரைப்படங்கள் போட்டியில் ott யில் வெளியாக உள்ளது என்பதை குறித்து பார்க்கலாம். தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அமேசான் பிரைம் […]

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஜாக்லின் போட்ட பதிவு..!

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஜாக்லின் பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்லின்.இவருக்கு ஆரம்ப முதலே ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வந்த நிலையில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பணப்பெட்டி டாஸ்கில் […]

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு? எதிர்பார்ப்பை எகிற வைத்த விமர்சனம்..!

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா போன்ற பல […]

நிச்சயத்தை நிறுத்த இனியா எடுத்த முடிவு, ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நிச்சயத்தை நிறுத்த இனியா முடிவு எடுக்க ஈஸ்வரிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ஹாலில் இருக்க கிச்சனில் பாக்யா சமைத்துக் கொண்டிருக்கிறார். உடனே ஈஸ்வரி வந்து கோபியிடம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஏழு பேர் வராங்க நம்ம வீட்ல 14 பேர் இருக்காங்க 20 பேருக்கு சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வந்துரு கோபி என்று சொல்லி விட்டு, இந்த வீட்ல யாரும் […]

முத்துவிடம் சிக்குவாரா மணி? சந்தோஷத்தில் அண்ணாமலை குடும்பத்தினர்.. இன்றைய சிறுகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்து ரவி மூவரும் சாப்பிட வர அதற்கு முன் மனோஜ் உட்கார்ந்து வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார் அண்ணாமலை நீ என்னமோ உன் பொண்டாட்டி விட்டு சாப்பிட மாட்டேன்னு சொன்னேன் இங்கே பார்த்தா முதல் ஆள வந்து உக்காந்து சாப்டுட்டு இருக்கான் என்று சொல்ல நான் அப்படி தான்பா நினைச்சேன் […]

சுந்தரவல்லி வெறுப்பேத்தும் சூர்யா, கோபத்தில் அர்ச்சனா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்ச. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் சூர்யாவிடம் எந்த காலத்திலும் நான் உனக்கு துரோகம் பண்ண மாட்டேன் மாப்பிள்ளை உனக்கு எல்லாமே தெரிய வரும் என்று சொல்லிவிட்டு சென்று […]

நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. ஊருக்கு நீ மகுடம்: ‘தல’ டோனி என்ரி; சென்னை ஃபேன்ஸ் ரெடி

கேப்டன் விஜயகாந்த் பட பாடல், சிஎஸ்கே கேப்டன் டோனிக்கு ஒலிபரப்பாக உள்ள நிகழ்வு பார்ப்போம்.. கிரிக்கெட் வரலாற்றில்,18-வது இந்தியன் பிரீமியர் லீக் போட்டி வரும் 22-ம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கவுள்ள இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு அணிகள் அனைத்தும் ஐபிஎல் களத்துக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு முதல் போட்டியே ஒருவருக்கொருவர் எதிராக மோதிக் கொள்கிறார்கள். இந்த போட்டி வரும் […]