Browsing category

Tamil News

திருமணம் பற்றி, கமல்-சிம்பு பேச்சு வைரல்; திரிஷா வெயிட்டிங்

‘அன்பும் அறனும்’ என இல்லறம் குறித்த குறளும் உண்டு. அதாவது, இருமனம் ஒருமனம் ஆகும் நறுமண நிகழ்வு தானே திருமணம். அவ்வகையில், திருமணம் குறித்து சில பிரபலங்கள் தெரிவித்த வாசகங்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ பட ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், திருமண வாழ்க்கை குறித்தும் பேசினார். அதாவது, நான் ராமர் வழி அல்ல; அவரது அப்பா தசரதன் வழி. அதனால், இன்னும் சொச்சம் ஆயிரமாயிரம்’ என்றார். இது சரியான கருத்தா? ஜாலியான […]

காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ் ஜாக்லின் போட்ட பதிவு..!

காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிக் பாஸ் ஜாக்லின் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் பின்னர் ரன்னராக சௌந்தர்யாவும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக டைட்டில் […]

‘மகாபாரதம்’ கதையை படமாக்குகிறேன்: அமீர்கானின் புதிய சாதனை தொடக்கம்

‘எனது வாழ்நாள் லட்சியத்தை இந்த வருடம் தொடங்குகிறேன்’ என கூறியுள்ளார் அமீர்கான். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம். ‘மகாபாரதம்’ இதிகாச கதையினை படமாக்குவது என்பது மெகா சாதனைதான். அனைத்தும் நிறைவாக பொருந்தி அமையவேண்டும். இல்லையெனில், டிவி சீரியல்போல தோன்றி விடும். அவ்வகையில், இந்தியாவில் இதற்கான முயற்சிகளில் பிரபல இயக்குனர்கள் பலர் முயற்சித்தனர். பட்ஜெட் மற்றும் ஆர்டிஸ்ட் இன்னபிற காரணங்களால் பேச்சுவார்த்தையுடன் நின்று போனது. இந்நிலையில், அமீர்கானின் தற்போதைய மணவாழ்க்கை சர்ச்சையானது தெரிந்ததே. இச்சூழலில் திரைத்துறையில் தேர்ந்த திறமையாளரான […]

27-ந்தேதி ஆஜராக வேண்டும்: மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

மகேஷ்பாபு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், மகேஷ் பாபுவுக்கு சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா குழும வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மாதம் 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா நிறுவனங்களின் விளம்பர தூதராக உள்ளார் மகேஷ் பாபு. சூர்யா […]

மருமகன் ரோபோ சங்கரால், CM லெவலில் ரமேஷ் கண்ணா: ‘அம்பி’ பட சுவாரஸ்யம்

அதிர்ஷ்டக்கார மருமகன் ரோபோ சங்கரால், ரமேஷ் கண்ணா முதலமைச்சர் ரேஞ்சிற்கு உயர்ந்து விட்டாரா? என்கிற ‘அம்பி’ படத்தின் காமெடி சரவெடி பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிப்பில் ‘ஏதோ செய்தாய் என்னை’ மற்றும் மலையாளத்தில் பிரதீஷ் நடிப்பில் ‘ரோல் நம்பர்-4’ ஆகிய படங்களை இயக்கியவர் பாஸர் ஜே எல்வின். இவர், தற்போது ‘ரோபோ’ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அம்பி’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை […]

ரேஸ் பற்றி கமல் பேச்சு ட்ரோல்: ஏகே ஃபேன்ஸ் செம பதிலடி

யாரோ எப்போதோ எதற்கோ பேசிய தகவல்களை எடிட் செய்து, தற்போது ட்ரோல் செய்வது கூட ஓவர் சேட்டை தான். அப்படியொரு நிகழ்வு காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில், நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இச்சூழலில், கமல்ஹாசன் ட்ரெண்டிங்கில் வர ஆரம்பித்திருக்கிறார். அதாவது, அவரது பழைய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அதில், பேசிய தகவல் என்னவென்றால், ‘சினிமா தொழில் என்பதே விளையாட்டுதான். நான் இதுவரை […]

வாழ்க்கையில் ஜெயிக்கணுமா இதை பண்ணுங்க.. நடிகை ரோஜா சொன்ன விஷயம்..!

வாழ்க்கையில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும் என்று ரோஜா கூறியுள்ளார். செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் சூரியன், உழைப்பாளி, இந்து, வீரா, ராஜமுத்திரை ,ஆயுத பூஜை, பரம்பரை ,தமிழ்செல்வன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், புதுமைப்பித்தன், சுயம்வரம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கோட்டை மாரியம்மன் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து 90sகளின் நாயகியாக வலம் வந்தவர் என்றே சொல்லலாம். இவர் இயக்குனர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட […]

விஜய் டிவியை விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்.. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

விஜய் டிவியை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நிகழ்ச்சிகள் என இரண்டிற்கும் பெரும்பாலான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது விஜய் டிவி கலர்ஸ் நிறுவனத்துடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.இது மட்டும் இல்லாமல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மாற்றப்படும் எனவும் சொல்லப்படுவதால் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியின் […]

15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருக்க காரணம் இது தான்.. ரம்பா ஓபன் டாக்..!

15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் ரம்பா. சுந்தர புருஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். 90 களின் கனவு கன்னியாக இருந்த ரம்பா திருமணத்திற்கு பிறகு சுமார் 15 வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம்..4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது […]