Browsing category

Tamil News

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. தற்போது இந்த சீரியலில் சிந்தாமணி திட்டம் போட்டு மீனாவிடம் பணத்தை திருடியதால் இதனை முத்து கண்டுபிடிக்க போகும் பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இவரின் நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து […]

நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ ( HIT – The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து […]

புனிதாவை அசிங்கப்படுத்தும் சுந்தரவல்லி, சூர்யா கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி குடும்பத்தினருடன் பீட்சா சாப்பிட, மறுபக்கம் அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க என்று கேட்க இன்னைக்கு தான் […]

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளிய விஷால் திரைப்படம்.. டிஆர்பி ரிப்போர்ட் இதோ..!

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது விஷாலின் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பு சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் விடா முயற்சி. இந்தத் திரைப்படம் வெளியாகி சில மாதங்களே ஆன நிலையில் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில் அதனுடைய டிஆர்பி 6.86 மதிப்பை பெற்றிருந்தது. ஆனால் நடிகர் விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான […]

பஹல்காம் தாக்குதல் : ஆவேசப்பட்ட ரஜினிகாந்த்..!

பஹல்காம் தாக்குதல் குறித்து ஆவேசமாக பேசி உள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெய்லர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஷூட்டிங் முடிந்து வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்போது அவர்கள் காஷ்மீர் தாக்குதல் குறித்து கேட்டபோது ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். தீவிரவாத செயல் கடுமையாக […]

முத்து போட்ட திட்டம், ரவி, ஸ்ருதி முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து போட்ட திட்டத்திற்கு ரவியும் ,ஸ்ருதியும் சம்மதித்தார்களா என்பதை பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அருனிடம் நீங்க கொடுத்த பணம் தொலைந்து போச்சு மன்னிச்சிடுங்க நான் எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்ல இதில் உன் மேலேயும் தப்பில்லை உன் அக்கா மேலயும் தப்பில்ல எதுக்கு சீதா மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்க எந்த இடத்துல தொலைஞ்சது சொல்லு நான் […]

கோட் ஷூட்டில் லேட்டஸ்ட் போட்டோ சூட்.. இணையத்தை கலக்கும் அமலாபால்..!

கோட் ஷூட்டில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை காதலில் சொதப்புவது எப்படி, எப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இலை என்ற ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அமலா பால் தொடர்ந்து வெளியிட்டு […]

தமிழ்நாட்டில் வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

தமிழ்நாட்டில் வசூலில் தூள் கிளப்பிய 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பதுண்டு இது மட்டுமில்லாமல் ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானித்து வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த பத்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 231.5 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. 2. இரண்டாவது இடத்தில் […]

ரெட்ரோ படத்தில் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை தராமல் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி […]

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 6ல் இரண்டு நடுவர்கள் கிடையாது.. வெளியான புதிய ப்ரோமோ..!

குக் வித் கோமாளி சீசன் சிக்ஸ் குறித்து புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கான தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம் அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. சமையல் ஒரு பக்கம் இருந்தாலும் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி ஐந்து சீசன்களை கடந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. புது ஸ்கூல் புது ரூல் என […]