Browsing category

Tamil News

தளபதி விஜயின் அரசியல் வருகை.. யாஷிகா ஆனந்த் சொன்ன விஷயம்..!

தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து யாஷிகா ஆனந்த் பேசியுள்ளார்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்கமாக இருந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தளபதி விஜயின் அரசியல் […]

கணவர் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய குஷ்பு. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கணவர் குறித்து நெகிழ்ச்சியாக பேசி உள்ளார் நடிகை குஷ்பூ. தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90ஸ் களின் பேவரைட் நடிகையாக கலக்கியவர் குஷ்பூ.இவர் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். படம் தயாரிப்பில் பிசியாக இருந்து வரும் குஷ்பூ தற்போது குஷ்பு புதிய சீரியல் ஒன்றிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தனது கணவர் குறித்து பேசி உள்ளார். […]

தளபதி விஜயின் அழகான குடும்ப புகைப்படம் இதோ.. குவியும் லைக்ஸ்..!

தளபதி விஜய் தனது அழகான குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, கௌதம் மேனன், போன்ற பல பிரபலங்கள் […]

மாமன் படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

செழியனை உசுப்பேத்திய ஈஸ்வரி, இனியா கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியனை ஈஸ்வரி உசுப்பேத்திவிட, சுதாகரிடம் இனிய கேள்வி ஒன்று கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வழக்கம் போல் கவுன்சிலர் ஆட்களுடன் வந்து சாப்பிட உட்கார சரி குடிக்காமல் இருப்போம் பரவால்ல ஆனா எங்களுக்கு முட்டை வேணும் என்று சொல்லி முட்டையை சமைத்துக் கொடுக்க சொல்ல செல்வியும் சமைத்து கொடுக்கிறார் பிறகு பாக்யா பில் 500 ரூபாய் என்று சொல்ல 200 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு […]

திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால், சாய் தன்ஷிகா காதல் ஜோடி..!

திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஷால் நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா முடிந்தவுடன் திருமண தேதியை வெளியிடப் போவதாக தகவலை சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவான “யோகிடா” […]

ஸ்ருதி கேட்ட கேள்வி, விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி ரவியிடம் கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி எதுக்கு எல்லாத்துக்கும் என் மேல பழி போடுறீங்க என்ன பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு என்று கேட்க விஜயா முழு பூசணிக்காவ சோத்துல மறைக்கிற ஆளு தானடி நீ என்ன வேணா பண்ணுவ என்ற கோபப்பட அண்ணாமலை நம்ம வீட்ல இருந்து யாரும் பண்ணியிருக்க மாட்டாங்க நீ போ என்று முத்துவிடம் […]

சுந்தரவல்லி போட்ட திட்டம், அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னதிரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி தூங்கிக் கொண்டிருக்க சூர்யா ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து அதில் நந்தினி கையை வைக்க நந்தினி அலறி எழுந்து […]

டாக்டராக மாறிய சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. போட்டோஸ் இதோ..!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா டாக்டராக மாறி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் அதிகமாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.. அந்த வகையில் தற்போது டாக்டர் போல் ஸ்டெதஸ்கோப் போட்டுக்கொண்டு ஹாஸ்பிடலில் […]

ஹிட் கொடுத்த டிராகன் திரைப்படம்.. சம்பளத்தை உயர்த்திய கயாடு லோஹர்..!

டிராகன் படம் ஹிட் கொடுத்ததால் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் கயாடு லோஹர். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் டிராகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கயாடு லோஹர். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார். ஏற்கனவே டிராகன் படத்திற்கு 30 லட்சம் சம்பளம் வாங்கி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஹிட் காரணமாக சம்பளத்தை […]