Browsing category

Tamil News

தான் நடித்த படங்களில் கணவருக்கு பிடித்தது இந்த படங்கள்தான்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்.!!

தான் நடித்த படங்களில் கணவருக்கு பிடித்த படங்கள் குறித்து பேசி உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி,ரெமோ, அண்ணாத்த, மாமன்னன், ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் நீண்ட கால நண்பரை கரம் […]

அழுது கொண்டே அர்ச்சனா சொன்ன விஷயம், சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அர்ச்சனாவை உள்ளே கூப்பிட சூர்யா முறைக்கிறார். கை எப்படி இருக்கு சூர்யா என்று கேட்க எங்க வீட்ல இருக்கிறவங்களை விட […]

சுதாகர் கேட்ட கேள்வி, கோபியின் பதில் என்ன, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் கேட்ட கேள்விக்கு, கோபி என்ன பதில் சொல்லுகிறார் என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வர காலிங் பெல் அடித்தும் நிதீஸ் வேண்டும் என்ற திறக்காமல் இருக்கிறார் பிறகு கதவை தட்ட கதவில் வந்து பார்த்தவுடன் இனியாவின் முகம் தெரிய வேண்டும் என்று உட்கார்ந்து கொள்கிறார். இனியா போன் பண்ணி பார்க்க போனை கட் […]

அருண் சொன்ன வார்த்தை, கோபப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருள் சொன்ன வார்த்தையால், முத்து கோபப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் ப்ரோமோஷன் விஷயத்தை சீதாவிடம் சொல்லிவிட்டு எங்க இருக்க என்று கேட்க கோவிலில் இருப்பதாக சொல்லுகிறார் கொஞ்ச நேரத்துல நானே வரேன் என்று சொல்ல அம்மாவும் அக்காவும் இருக்காங்க என்று சீதா சொல்லுகிறார் அவங்ககிட்ட பேசணும் அதுக்காக தான் வரேன் என்று சொல்லி போனை வைக்க சீதா கோவிலில் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட அதிதி சங்கர்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அதிதி சங்கர். விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி சங்கர். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் அதர்வா தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்திலும் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பொம்மை போல் விதவிதமாக […]

‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி, சௌபின் சாகிர் பெருமிதம்

ரஜினியுடன் நடித்த அனுபவத்தை சௌபின் சாகிர் பகிர்ந்த தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் ஆக்ஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்கிற மலையாள படம் மூலம் பிரபலமான நடிகர் சவுபின் ஷாஹிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள சௌபின், ‘ரஜினியுடன் நடித்த அனுபவம் வார்த்தைகளில் சொல்ல முடியாதது. அவரது இருப்பு படப்பிடிப்பு தளத்திற்கே புதிய […]

ஆன்ட்ரியா நடிப்பில், வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட விவகாரம்; மறு ஆய்வு

கோபி நயினார் இயக்கியுள்ள ‘மனுஷி’ பட விவகாரம் காண்போம்.. ஆன்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை […]

வைரமுத்து நல்ல மனிதர் கிடையாது: கங்கை அமரன் தாக்கு

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ என்கிற பாடலை சின்மயி பாடிய பின், தமிழ் சினிமாவில் மீண்டும் கவனம் பெறத் தொடங்கினார். சின்மயி பாடுவதற்கு ஏன் தடைவிதிக்கப்பட்டது? என்பது குறித்த விவாதங்கள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், சின்மயியுடன் இசையமைப்பாளர் கங்கை அமரன் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அவரிடம் வைரமுத்து மீது சின்மயி வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கங்கை அமரன், ‘வைரமுத்து தங்கமான ஆளு அவரை ஏன்மா […]

ரவிமோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ படம் பற்றி அப்டேட்ஸ்

‘ப்ரோகோட்’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ரவிமோகன் நடித்த ‘ஜீனி’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரவிமோகன் கதையின் நாயகனாக ‘ப்ரோகோட்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டிக்கிலோனா’, ‘வடக்குப் பட்டி ராமசாமி’ படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. […]

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட ரஜினிகாந்த்..!

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் படங்கள் நடித்திருந்தாலும் பிறகு சினிமாவில் காணாமல் போகி இருந்தார் என்றே சொல்லலாம். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த நிலையில் வனிதாவே இயக்கி நடித்துள்ள திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்தத் திரைப்படத்தை இவரது […]