Browsing category

Tamil News

ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜெயிலர் 2 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் நெல்சன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு […]

பட்டுப் புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பூஜா ஹெக்டே..!

பட்டுப்புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பட்டுப்புடவையில் விதவிதமாக […]

படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்? ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள் : கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்..!

படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும் ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள் என பேசி உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட ,மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவரது இயக்கத்திலும் சூர்யா நடிப்பிலும் வெளியான திரைப்படம் ரெட்ரோ இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் […]

கோலாகலமாக பிறந்த நாள் கொண்டாடிய நடிகை ராய் லட்சுமி..!

கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் நடிகை ராய் லட்சுமி. கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து குண்டக்க மண்டக்க,வால்மீகி, தர்மபுரி, பருந்து, தாம் தூம், முத்திரை, நான் அவன் இல்லை, வாமனன்,இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ராய் லட்சுமி அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தனது […]

ப்ரீ புக்கிங்கில் தூள் கிளப்பும் குபேரா., இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான ‘படைத்தலைவன்’ படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சகாபதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இயக்குனர் அன்பு இயக்கத்திலும் கஸ்தூரிராஜா, முனிஷ் காந்த் , யாமினி […]

‘கண்ணப்பா’ படம் பார்த்து, மோகன்பாபு- மஞ்சு விஷ்ணுவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு..

‘கண்ணப்பா’ படம் பார்த்த ரஜினிகாந்த் ‘ரொம்ப பிடிச்சிருக்கு’ என தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில் வெளியான ‘கண்ணப்பா’ படத்தின் டிரெய்லர் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், ரஜினிகாந்துக்கு மோகன்பாபு இப்படத்தை திரையிட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தையும், மஞ்சு விஷ்ணுவின் நடிப்பையும் அவர் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வலைதளங்களில் அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். ‘கண்ணப்பா’ படத்தை ரஜினிகாந்த் […]

விவாகரத்துக்கு பின் மீண்டும் ஜோடி சேரும் சமந்தா-நாக சைதன்யா

நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் திரையில் ஜோடியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி டோலிவுட்டில் பரவி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘யே மாய சேசாவே’ படத்தின் மறுவெளியீடுதான் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம். ஜூலை 18 அன்று இந்தக் காதல் கிளாசிக் படம் மறுவெளியீடு செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து நடித்த […]

ராதிகாவிடம் ஈஸ்வரி கேட்ட கேள்வி, கோபப்பட்ட கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவிடம் ஈஸ்வரி கேட்ட கேள்விக்கு,கோபி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஈஸ்வரியுடன் வருவதாக சொல்ல வேண்டாம் நானே போகிறேன் என்று சொல்லுகிறார். செழியன் நான் வேணும்னா கார்ல விடவா பாட்டி என்று கேட்க ஒன்னும் வேணாம் நீ உன் வேலையை பாரு என்று சொல்லிவிட்டு ஒரு வழியாக இருவரையும் சமாளித்துவிட்டு ஆட்டோவில் கிளம்புகிறார். மறுபக்கம் ராதிகா ரெஸ்டாரண்டில் காத்துக்கொண்டிருக்க ஈஸ்வரி வந்தவுடன் […]

பிரபு கேட்ட கேள்வி, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு,மருமகள் மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலும் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி குடும்பத்தினர் திருவிழாவில் கலந்து […]