Browsing category

Tamil News

‘கார்த்தி-29’ படத்தில் இணைகிறார் நானி: கதை குறித்து அப்டேட்

கார்த்தியின் 29-வது படத்தின் தகவல்கள் காண்போம்.. ‘மெய்யழகன்’ பட வெற்றியை தொடர்ந்து, தற்போது கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ படமும் உருவாகி வருகிறது. கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். காமெடி ஜானரில் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில், கார்த்தி தனது 29-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் நானி கேமியோ […]

நாளை ரிலீஸாகும் ‘கண்ணப்பா’ படத்துக்கு, சென்சார் எதிர்ப்பு

‘கண்ணப்பா’ படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வுகள் காண்போம்.. பாலிவுட் சினிமாவில் விஷ்ணு மஞ்சு நடித்துள்ள புராண படம் ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில் சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய்குமார் நடித்துள்ளனர். பான்இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், அதிகமான […]

கமல் செலுத்திய அபராதம்: ‘தக் லைஃப்’ ஓடிடி.யில் ரிலீஸ்

‘தக் லைஃப்’ ஓடிடி.யில் வெளியாகும் தகவல் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வெளியான ‘தக் லைஃப்’ படம் தோல்வியை தழுவியது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி கூட வசூலிக்கவில்லை. இப்படத்தின் லாபத்தில் இருந்து பங்கு எடுத்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்னர் தான், ஓடிடியில் வெளியிடுவேன் […]

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷிகா.!!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியேற்று உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா. விஜய் டிவி ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தரும் சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷிகா அதனைத் தொடர்ந்து பொன்னி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ரசிகர்களும் இவருக்கு நிகழ்ச்சியில் ஆதரவு கொடுத்து வந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து ஒருவர் அவ்வப்போது […]

விஜய் சேதுபதி குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட மகன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

விஜய் சேதுபதி குறித்து மகன் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இவரது மகன் சூர்யா தற்போது ஹீரோவாக பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஜூலை நான்காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் அப்பா […]

கார்த்தி 29 படம் குறித்து வெளியான செம அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கார்த்தி 29 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது. அதனைத் தொடர்ந்து வா வாத்தியாரே, சர்தார் 2 போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி 29 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் தமிழ் இயக்க உள்ள இந்த திரைப்படத்தில் […]

சூரி நடிக்க போகும் புதிய படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

சூரி நடிக்கப் போகும் புதிய படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கி கதாநாயகனாக ஜொலித்து வருபவர் சூரி.சமீபத்தில் இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ராஜ்கிரன், சுவாசிக்கா , பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி […]

எனக்கு அரசியல் அறிவு கிடையாது.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

எனக்கு அரசியல் அறிவு கிடையாது என்று விஜய் ஆண்டனி ஓபன் ஆக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜய் ஆண்டனி நான், சலீம் ,பிச்சைக்காரன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது இந்த நிலையில் சமீபத்தில் நடந்த […]

இனியாவிடம் பேசிய சுதாகர், பாக்யாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவிடம் சுதாகர் பேச, பாக்யாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி இனியாவை வீட்டுக்கு அழைத்து போகும் விஷயத்தை சொல்ல இனியா கோபியை தனியாக அழைத்துக் கொண்டு சென்று நான் இந்த வீட்ல தான் டாடி இருக்கணும் அங்கிள் சொல்றதும் ஒரு விதத்துல கரெக்டு தானே ஆகாஷ் விஷயம் தெரியறதுக்கு முன்னாடி வரைக்கும் நித்திஷ் என்கிட்ட நல்லா தான் பழகினாரு அதுக்கு […]

பூக்குழி இறங்க தயாரான ஆதிரை, நந்தினி.. பிரபுவிடம் சிக்கிய திருடன், வெளியான மூன்று முடிச்சு,மருமகள் மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் நந்தினியும் ஆதிரையும் சேர்ந்து ரவுடிகளை வெளுத்து வாங்குகின்றனர். […]