Browsing category

Tamil News

கணவருடன் வெக்கேஷனை என்ஜாய் பண்ணும் ஜோதிகா.. வீடியோ இதோ.!!

கணவருடன் வெக்கேஷன் சென்று ஜோதிகா என்ஜாய் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா 45 படத்தில் நடித்துள்ளார்.RJ பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். சூர்யா படங்களில் பிசியாக […]

அஜித் 65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

அஜித் 65 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக தகவலும் வெளியாகியிருந்தது. […]

பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட வீடியோ..குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் ஜூலி லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தாலும், ஓவியாவுடன் நடந்த பிரச்சனை பேசும் பொருளாகவே மாறி இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த […]

ஸ்டன்னிங் லுக்கில் மாளவிகா மோகனன்.. போட்டோஸ் இதோ.!!

ஸ்டன்னிங் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.அதனை தொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்திருந்தார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு […]

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல் எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார்.இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இயக்கத்திலும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பிலும் ஒரு வெளியான இந்த படத்தில் எம்.எஸ் பாஸ்கர், சிம்ரன், இளங்கோ குமாரவேல், ரமேஷ் திலக் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். 15 கோடி பட்ஜெட்டில் […]

நல்லவேளை காலேஜ்க்கு அனுப்பல.. மகள் குறித்து வனிதா விஜயகுமார் பேச்சு.!!

மகள் ஜோவிகா குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். இவரது மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் சில படங்களில் நடித்தாலும் அதன் பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போனார் என்றே சொல்லலாம். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் இவர் தற்போது மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை இவரது மகள் ஜோவிகா […]

இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகப் போகும் ஐந்து திரைப்படங்கள்..நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்த்துடன் 5 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.ஏற்கனவே எதிர்பார்ப்புடன் வெளியாகி சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஐந்து திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் […]

போதை பொருள் விவகாரம்.. ஒரே வார்த்தையில் பதில் சொல்ல அருண் விஜய்..!

போதைப்பொருள் விவகாரம் குறித்து ஒரே வார்த்தையில் பதில் சொல்லியுள்ளார் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அவரைத் தொடர்ந்து கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு இருந்து வருகிறது இந்த நிலையில் அருண் விஜய் இடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? டாப் 5 க்கு முன்னேறிய அய்யனார் துணை சீரியல்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. மூன்று முடிச்சு மற்றும் மருமகள் மகா சங்கமம் 2. சிங்கபெண்ணே 3. […]

குபேரா : 8 நாள் வசூல் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]