Browsing category

Tamil News

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே.. ஷபானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஷபானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா அதனைத் தொடர்ந்து சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

மதராசி படத்தில் சிவகார்த்திகேயன் அதிரடி ஹீரோவாக பிரம்மிக்க வைக்கிறார்.. இயக்குனர் சங்கர் பதிவு..!

மதராசி படக்குழுவை பாராட்டி இயக்குனர் சங்கர் பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்த நிலையில் மேலும் ருக்மணி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் ,டான்சிங் ரோஸ், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் மேலும் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

விஜயே சொன்னாலும் நான் வரமாட்டேன்.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்.!!

விஜயே சொன்னாலும் நான் வரமாட்டேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவரது இரண்டாவது மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று இருந்தது இந்த […]

ஏன் அடிக்கிறாங்க.. எதுக்கு அடிக்கிறாங்க தெரியல? காந்தி கண்ணாடி இயக்குனர் வேதனை..!

காந்தி கண்ணாடி படம் குறித்து இயக்குனர் வேதனை தெரிவித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானாலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் வெள்ளிதிரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ரெட் மற்றும் ப்ளூ டீம் என இரண்டாகப் பிரிந்து சமைத்து வந்தனர். ராஜு, பிரியா ராமன்,உமர் ஆகியோர் எலிமினேஷன் சுற்றில் சமைத்தனர். பிரியா ராமன் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் […]

கணவருடன் ஓணம் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.!!

கணவருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி 2, அண்ணாத்த, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் சமீபத்தில் ரகு தாத்தா ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. நீண்டகால நண்பரை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]

மதராசி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் […]

மதராசி படத்தில் நடிக்க ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மதராசி படத்தில் நடிக்க ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் […]

ரோகினி போட்ட திட்டம், முத்து, மீனா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகிணி திட்டம் போட முத்து மீனா முடிவு ஒன்று எடுத்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் உட்கார வைத்து முத்து மீனாவும் நடந்த விஷயங்களை பற்றி கேட்கின்றனர்.மீனா நான் அந்த ஸ்கூலுக்கு ஏற்கனவே ஒரு வாட்டி வந்து இருக்கேன் கிரிஷ் ஆனா நீ அந்த ஸ்கூல்ல தான் படிக்கிறேன் எனக்கு தெரியாது என்று சொல்ல நான் உங்கள பார்த்த என்று கிருஷ் […]

அருணாச்சலம், நந்தினி, சுந்தரவல்லி, மூன்று முடிச்சு , மாதவி, சுரேகா,

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீங்க ஏதாவது ஒரு மாதிரி பண்ணா தான் அவங்க டென்ஷன் ஆகுறாங்க என்று சொல்ல எனக்கு அது தான் வேண்டும் என சூர்யா சொல்லிவிட்டு […]