Browsing category

Tamil News

இட்லி கடை படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 6 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

LIK படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. புதிய தேதி வெளியிட்ட படக்குழு..!

LIK படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில் அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் எஸ்.ஜே சூர்யா ,கீர்த்தி ஷெட்டி ,சீமான், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இந்த […]

எஸ்.டி.ஆர் 49 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

எஸ்டிஆர் 49 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், நெல்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது இந்த […]

எல்லாம் டபுள் கேம் ஆடாதீங்க.. தொடரும் வாட்டர் மெலன் ஸ்டார் பிரச்சனை.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

எல்லோரும் டபுள் கேம் ஆடாதீங்க என வாட்டர் மெலன் ஸ்டார் பிரச்சனை செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் ரம்யாவிற்கு வாக்குவாதம் ஏற்பட தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் […]

எஸ் டி ஆர் 49 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியான அறிவிப்பு.!!

எஸ் டி ஆர் 49 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து வருகிறார் வெற்றிமாறன் இயக்கம் எந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர், நெல்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இருந்தது. இந்த நிலையில் வெற்றி […]

சிந்தாமணி இடமிருந்து உண்மையை வரவைத்த முத்து, அருணுக்கு நன்றி சொன்ன சந்திரா, இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்.!!

சிந்தாமணி இடம் இருந்து உண்மையே வர வைத்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதா சந்திரா மூவரும் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க வெளியில் வந்து சீதா பார்த்தவுடன் கடைகளை இறக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர் உடனே சந்தோஷப்பட்டு சீதா அனைவரையும் கூப்பிட்டு காட்ட சந்திராவும் மீனாவும் சந்தோஷப்படுகின்றனர் உடனே இதெல்லாம் எங்க கடை தானே என்று கேட்காமல் என்று சொல்லுகின்றார் […]

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் ரம்யாவுக்கு இடையே ஏற்பட்ட மோதல்.. வெளியான ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் ரம்யாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது ரம்யா பேசிக்கொண்டே இருக்க வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் அவரிடம் வாக்குவாதம் […]

நந்தினியின் பிரிவை ஏற்ற முடியாமல் தவிக்கும் சூர்யா, கவலையில் இருக்கும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துவிட்டு ரூமுக்கு வர நந்தினி உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா வீட்டுல தங்கச்சிக்கு அம்மா போட்டு இருக்கு அப்படி குடிச்சிட்டு வந்து […]

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட கன்னிகா சினேகன்..!

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் கன்னிகா சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் சினேகன். இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். கமல்ஹாசன் இவர்களுக்கு காதல் கவிதை என பெயர் சூட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் அழகாக சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோவை பார்த்த […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா.. குவியும் லைக்ஸ்.!!

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து ஃப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் முனிவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]