Browsing category

Tamil News

கம்ருதீன், ரம்யா இடையே உருவான வாக்குவாதம். வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நானும் சூப்பர் டீலக்ஸ் ரூமில் இருந்து இருக்கேன் என கம்ருதீன் பேச வர நான் என்னோட கேம் விளையாடுறேன் புடிக்கலைன்னா விட்டுடுங்க என்று ரம்யா […]

பைசன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும்? வெளியான கணிப்பு.!!

பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த […]

நடந்து முடிந்த முருகன் வித்யா கல்யாணம், ரோகினிக்கு காத்திருந்த அதிர்ச்சி, மீனாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யாவின் கல்யாண ஏற்பாடுகள் கோவிலில் நடந்து கொண்டிருக்க மனோஜ் ரோகிணி முத்துமீனா என அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் மகேஸ்வரி ரோகினி இடம் முத்துமீனதா இல்ல வேலையும் செஞ்சுகிட்டு இருக்காங்க என்று சொல்ல அவங்க ஏதும் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணிட்டாங்களாம் அப்போலிருந்து என்கிட்ட அவங்கள தூக்கி […]

இந்த வாரத்திற்கான ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர் யார்? போட்டியாளர்களின் பதில்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பர்பாமரை தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைப்பது வழக்கம் அந்த வகையில் இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பெர்பாமரை போட்டியாளர்கள் சொல்ல […]

விஜிக்கு சீர் கொடுத்த நந்தினி சூர்யா.. சுந்தரவல்லி இடம் போட்டு கொடுத்த மாதவி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் எல்லோரையும் நீ கெடுத்து வச்சிருக்க என்று சொல்ல நீங்க எந்த விஷயத்துல வேணா சொல்லுங்க ஆனா சாப்பாடு விஷயத்தில் அப்படி சொல்லாதீங்க என்று சொல்ல […]

டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன? முதலிடத்தில் மூன்று முடிச்சு.!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. மூன்று முடிச்சு 2. எதிர்நீச்சல் 3. அன்னம் கயல் மருமகள் 4. சிங்க பெண்ணே 5. கயல் […]

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்து வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரமை நடித்த ‘பைசன்’ படம் நாளை 17-ந்தேதி வெளியாகிறது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. […]

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு, சென்னையை சேர்ந்த விளம்பர நிறுவனம் ரூ.10 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ரூ.10 கோடிக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கூறியும், அதற்கு உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த் மீதும் பெங்களூரு கோர்ட்டில் விளம்பர நிறுவனம் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும், ரிலீஸில் எந்த மாற்றமும் இருக்காது என சொல்லப்படுகின்றது. மேலும், இப்படத்தின் திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வாங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. ஜனநாயகன் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்க போட்டி நிலவி வருகின்றது. ஒருபக்கம் லலித், ஏ.ஜி.எஸ் மறுபக்கம் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என ‘ஜனநாயகன்’ ரைட்ஸை வாங்க பலர் போட்டி போட்டனர். இதில் லலித் மற்றும் ராகுல் இடையே கடும் போட்டி […]

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பின் ரஜினி-சுந்தர்.சி கூட்டணி இணைய இருப்பதாகவும், இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், ரஜினி-சுந்தர்.சி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. தற்போது இமயமலையில் இருந்து திரும்பியுள்ள ரஜினி, அடுத்த படத்தை முடிவு செய்ய கதைகள் கேட்டு வருகிறார். இப்போதுவரை ரஜினி-கமல் இணைந்து நடிக்கவுள்ள படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி […]