Browsing category

Tamil News

ராஷ்மிகா உண்மையிலேயே பூமாதேவிதான்: விஜய தேவரகொண்டா நெகிழ்ச்சி..

ராஷ்மிகா பற்றி விஜய தேவராகொண்டா நெகிழ்ந்து பேசியவை பார்ப்போம்.. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘த கேர்ள் ஃபிரண்ட்’. இப்படத்தில் ரோகிணி, தீக் ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது: ‘கீதா கோவிந்தம்’ படத்திலிருந்து ராஷ்மிகாவை நான் பார்த்து வருகிறேன், அவர் உண்மையிலேயே ஒரு பூமாதேவி தான் (‘த கேர்ள் ஃபிரண்ட்’ படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர பெயர்). அன்றிலிருந்து இன்றுவரை, […]

அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சூரி போட்ட பதிவு..!

அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சூரி பதிவு ஒன்று போட்டுள்ளார். காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் சூரி. சமீபத்தில் இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது அவரைப் பார்த்து நொடியிலேயே […]

நெகட்டிவ் ரோலில் மம்முட்டி நடிக்கும் ‘களம் காவல்’ படத்தின் அப்டேட்ஸ்..

துல்கர் சல்கான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் ‘காந்தா’ படத்தில் நடித்தார் துல்கர் சல்மான். இந்த படம் இன்று ரிலீஸாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையே நடைபெறும் ஈகோ பற்றி இப்படம் சித்தரிக்கிறது. குறிப்பாக, இப்படத்தில் துல்கரின் சிறந்த நடிப்பு பாராட்டுகளை குவித்திருக்கிறது. இந்நிலையில், இவரது தந்தையான மம்முட்டி நடித்த ‘களம் காவல்’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகிறது. குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை […]

ஹாரர் காமெடியில் உருவான ‘ரஜினி கேங்’ படத்தின் அப்டேட்ஸ்..

சிறு பட்ஜெட் படங்கள், சில நேரம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து விடுவதுண்டு. அந்த நம்பிக்கையில் சிறு பட்ஜெட் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவ்வகையில் ‘ரஜினி கேங்’ படம் பற்றிப் பார்ப்போம்.. ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, பிஸ்தா, உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’. இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா […]

அரோராவை பற்றி வாட்டர் மெலன் ஸ்டார் இடம் பேசிய பார்வதி.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதி வாட்டர் மெலன் ஸ்டாரிடம் ஆரோராவை பற்றி பேசுகிறார். துஷார் போனவுடனே கம்ருதீனை அவங்க பக்கம் வச்சிக்கிறாங்க திவாகர் முக்கியமா கம்ருதீன் முக்கியமான கேக்குறாங்க […]

பிளாக் மெயில் பண்ண ரோகினி, மீனா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி பிளாக் மெயில் பண்ண,மீனா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா குடும்பத்தினரிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று சொல்ல ரோகினி வேண்டாம் என சொல்லி கெஞ்சுகிறார் மறுபக்கம் என்ன மீனாவையும் காணவில்லை என்று சொல்ல முத்து நான் போய் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல பாட்டி நீ வேண்டாம் விஜயா போய் கூட்டிட்டு வரட்டும் என்று சொல்லுகிறார் […]

மனைவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன உள்ள சிவகார்த்திகேயன்.!!

மனைவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதாவது நவம்பர் 13ஆம் தேதி அவரது மனைவிக்கு பிறந்தநாள் என்பதால் […]

இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பெர்பார்மர் யார்? வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் இந்த வாரத்தில் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்காத இரண்டு வொர்ஸ்ட் பெர்பாமர்களை தேர்வு செய்ய சொல்லுகின்றனர். போட்டியாளர்களும் வாட்டர் மெலன் ஸ்டார்,கனி, […]

கல்யாணம் போட்ட பிளான், வருத்தத்தில் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா டாடி என்று கூப்பிட அவரும் மீட்டிங்கு போயிருக்காரு என்று சொல்லுகிறார். உடனே சூர்யாவை கட்டாயப்படுத்தி மாத்திரையை கொடுக்க கொஞ்ச நேரத்தில் சூர்யா நந்தினி […]

‘காந்தா’ படத்துக்கு தடை கோரிய வழக்கு அடிப்படை ஆதாரமற்றது: ராணா பேச்சு..

துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ திரைப்படம் நாளை 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படம் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ராணா. ‘காந்தா’ […]