Browsing category

Tamil News

‘பராசக்தி’ இசைவெளியீட்டு விழாவில், ரஜினி-கமல் பங்கேற்பா?

பராசக்தி மற்றும் ஜனநாயகன் இரு படங்களும் பொங்கலை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றன. ஜனநாயகன் ஆடியோ லான்ச் கோலாகலமாக நடைபெற்றது தெரிந்ததே. விழாவில் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதற்கு போட்டியாக பராசக்தி ஆடியோ லான்ச் நடைபெறும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது. இச்சூழலில் ‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘பராசக்தி’ படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் முதல்முறையாக ரவிமோகன் வில்லனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. படத்திற்கு […]

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் முடிந்துள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகளில் நடைபெறவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த படம் என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சந்திப்புகளும் நடைபெற்றுள்ளன. இதனால் இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பு […]

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா விஜய் ஆண்டனி?

‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். அதுபோல விஜய் ஆண்டனியும் வில்லன் அவதாரம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடிப்பில் உருவான ‘கோட்’ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தா அல்லது யுவனா என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். […]

‘சூப்பர் டீலக்ஸ்’ பட இயக்குநருடன் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி..

விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘டிரெய்ன்’ படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார் விஜய் சேதுபதி. முன்னதாக தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்பட பலர் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’. படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் விஜய் சேதுபதி. பின்னர், […]

மனோஜால் உடைந்த அண்ணாமலை, ரோகினியின் கழுத்தை நெரித்த மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜால் அண்ணாமலை உடைந்து அழுதுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை மனோஜுக்காக பத்திரத்தில் கையெழுத்து போடுகிறார். பணம் கொடுத்த நபர் பணம் மட்டும் சரியான தேதில வரல நான் உங்க குடும்பத்துல இருந்து கண்டிப்பா ஒரு ஆளை தூக்கிட்டுவேன் என்று சொல்லி மிரட்டி விட்டுப் போக, முத்து மனோஜ் மீது கோபப்படுகிறார். உடனே மனோஜ் எனக்காக யாரும் கஷ்டப்படுத்தவில்லை சொத்துல என்னோட […]

சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் ஆண்டனி? வெளியான சூப்பர் தகவல்.!!

சிவகார்த்திகேயன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே 26 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த […]

நந்தினி சொன்ன வார்த்தை,சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் நீங்க எதுவும் பண்ணாதீங்க எதுவும் பிரச்சனையா ஆகி விடப்போகிறது என்று சொல்ல நீ அமைதியாக இரு என்று சூர்யா சொல்லுகிறார். தேவையில்லாமல் […]

சூர்யா செய்த வேலை,கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீ படிக்கிற நந்தினி உன்ன படிக்க வைக்கிறேன் கவலைப்படாதே உன் கூட நான் இருக்கேன் என்று சூர்யா சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி ஆபீஸ் ரூமுக்குள் […]

ரஜினி நடிப்பில் முழுமையான காதல் படம்: சுதா கொங்கரா ஆர்வம்..

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3-ந்தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ‘பராசக்தி’ படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்காரா தெரிவிக்கையில், ‘ரஜினி நடிப்பில் காதல் படமொன்றை இயக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். அவர் தெரிவிக்கையில், ‘ஒரு முழுமையான காதல் படம் பண்ண வேண்டும் […]

‘ஜனநாயகன்’ படத்தின் கதை என்ன?: ஹெச்.வினோத் விளக்கம்..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படக்கதையை அடிப்படையாக வைத்து தமிழுக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவிக்கையில், ‘ஜனநாயகன்’ படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது, அழ வைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் […]