Browsing category

Tamil News

குட் நியூஸ் சொன்ன அட்லீ பிரியா தம்பதி.. குவியும் வாழ்த்து.!!

பிரியா அட்லி தம்பதி குட் நியூஸ் சொல்லி உள்ளனர். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி படத்தை இயக்கத்தின் முதல் மூலம் அறிமுகமானவர் அட்லி அதனைத் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். பிறகு ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி அமோக வசூல் வேட்டையையும் நடத்தியிருந்தது அடுத்தடுத்து படங்களை பிசியாக இருக்கும் […]

இசைஞானி இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது..

இசைஞானி இளையராஜா லண்டனில் ‘சிம்பொனி’ இசைச்தொகுப்பை அரங்கேற்றி இசையுலக கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-வது பட விழா, ஜனவரி 28-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை நடை​பெற உள்​ளது. 8 நாட்​கள் நடை​பெறும் இப்பட விழா​வில் சுமார் 70 திரைப் படங்​கள் திரை​யிடப்​படு​கின்​றன. இவ்​விழா​வில் இசைஞானி இளையராஜாவுக்கு ‘பத்ம​பாணி’ விருது வழங்​கப்பட இருக்​கிறது. இதை விழா ஏற்​பாட்​டாளர்​கள் […]

‘லோகேஷ் கனகராஜ் மீது, கார்த்தி கடுப்பு..

கைதி-2 திரைப்படம் எப்போது உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14-ந்தேதி வெளியானது. இதனை விளம்பரப்படுத்த சில திரையரங்குகளுக்கு சென்று வருகிறார். இச்சூழலில், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் சென்றுவிட்டார். அப்படியென்றால் ’கைதி 2’ நிலை என்ன? என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து கார்த்தி தெரிவிக்கையில், ‘லோகேஷ் கனகராஜ் தான் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் லோகேஷ் கனகராஜின் […]

ஏ.ஆர்.ரகுமான் கருத்துக்கு, தஸ்லிமா நஸ்ரின் பதிலடி..

பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் வசிக்கும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: ‘ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம். அவர் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றவர். நான் கேள்விப்பட்டவரை, அவர் மற்ற இசையமைப்பாளர்களைவிட அதிக சம்பளம் வாங்குபவர். அவர், ஒருவேளை மிகவும் பணக்கார இசையமைப்பாளராக இருக்கலாம். தான் முஸ்லிமாக இருப்பதால், பாலிவுட்டில் தனக்கு வேலை கொடுக்கப்படுவதில்லை என்று அவர் குறை கூறுகிறார். ஷாருக்கான் இன்னமும் பாலிவுட்டின் பாட்ஷாவாக இருக்கிறார். சல்மான் கான், […]

ரோகிணி பற்றிய அனைத்து உண்மைகளையும் குடும்பத்தினரிடம் சொன்ன வித்தியா.. அண்ணாமலை எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி பற்றிய அனைத்து உண்மைகளையும் வித்தியா குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் நடிகர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பைனான்சியர் மனோஜை நம்ப முடியாது என்று சொல்லிவிட அந்த கடன் பொறுப்பை விஜயாக ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார் இது மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் இதுல ஏதோ ஒரு தப்பு நடக்கிற மாதிரி இருக்கு வேண்டாம் கையெழுத்து போடாதீர்கள் என்று சொல்ல […]

டிரைவர் செய்த விஷயம், நந்தினிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு சிங்கம் பெண்ணே மகா சங்கமம் ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா அ,சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலும் மூன்று முடிச்சு சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. […]

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி இயக்கும் ‘மீசைய முறுக்கு-2’ பட அப்டேட்ஸ்..

இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி புதிய படமொன்றை இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது மலேசியாவில் நடைபெற்ற தனது இசை நிகழ்ச்சியில், இப்படம் ‘மீசைய முறுக்கு 2’ என்று அறிவித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. ’மீசைய முறுக்கு 2’ குறித்து ஹிப் ஹாப் ஆதி தெரிவிக்கையில், ‘மீசைய முறுக்கு’ முதல் பாகம் ஆதி மற்றும் ஜீவா இரண்டு நண்பர்கள் குறித்த கதையாகும். அதே போல் […]

அனைவரும் ரசிக்கும் ஒரு கதை: ரஜினி அப்டேட்ஸ், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 என தொடர்ந்து ஆக்‌ஷன் கதைக்களத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஃபீல் குட் மூவி செய்ய விரும்பி, கதை தேடும் படலத்தில் இறங்கினார். அவ்வகையில், இளம் இயக்குநர்கள் நித்திலன், ராம்குமார் பாலகிருஷ்ணன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் கதை கேட்டார். இதில், யாரும் எதிர்பாராத விதமாக சிபி சொன்ன கதையை ரஜினி தேர்வு செய்துள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இச்சூழலில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட […]

சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த படம் வசூலில் புதிய சாதனை..

தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தில் நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து உருவான இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஜனவரி 12-ந்தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 5 நாளில் அதிகம் வசூலித்த முதல் திரைப்படமாக புதிய சாதனை படைத்துள்ளது. வெளியான 5 நாட்களில் இப்படம் ரூ.226 கோடிக்கும் அதிகமாக […]

தெறி படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு.. என்ன காரணம் தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த தகவல்.!!

தெறி படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக திரைப்படத்தை வெளியிட்டு தேதி ஒப்பிடாமல் தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது. ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீட்டையும் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். ஏனென்றால் திரௌபதி 2 மற்றும் ஹாட்ஸ்பாட் […]