Browsing category

Tamil News

மம்முட்டி-மோகன்லால் இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு..

நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்… மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம், ‘பேட்ரியாட்’. மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களுக்குப் பிறகு மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தில் பகத் பாசில், நயன்தாரா, ரேவதி, குஞ்சாக்கோ போபன், கிரேஸ் ஆண்டனி, இந்திரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாக […]

விஜய் மீது எஸ்.வி.சேகர் மறைமுகமாய் தாக்கு..

ரூ.500 கோடி சம்பளம் வாங்கும் விஜய், தன்னுடைய மேனேஜருக்கு கொடுத்த சம்பளம் ரூ.10,000 என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமாருக்கு திரையுலகம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. விஜய்யின் முன்னாள் மேலாளராக இருந்த இவர் அண்மையில் திமுகவில் இணைந்துகொண்டார். இவர், திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தார். மேலும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக […]

இளம் இயக்குநர்களுக்கு, எடிட்டர் லெனின் அறிவுறுத்தல்..

ஒளிப்​ப​தி​வாள​ரும் இயக்​குநரு​மான செழியன், ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பயிற்சிப் பட்​டறையை நடத்தி வரு​கிறார். இதில் பயின்ற 34 மாணவர்​கள் ஒன்​றிணைந்து 34 சுயாதீன திரைப்​படங்​களை உருவாக்​கு​கிறார்​கள். இதற்​கான அறி​முக விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. ஒரே நிறு​வனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்​படங்​கள் ஒரே நேரத்​தில் தொடங்​கப்​படு​வது இது​தான் முதன்​முறை. இந்​நிகழ்வில் படத்​தொகுப்​பாளர்​கள் பி.லெனின், ஸ்ரீகர் பிர​சாத், ஒளிப்​ப​தி​வாளர்​கள் பி.சி.ஸ்ரீராம், ரவி வர்​மன், வரைகலை இயக்குநர் ட்ராட்​ஸ்கி மருது, தயாரிப்​பாளர்- விமர்​சகர் தனஞ்ஜெயன், இயக்குநர்​கள் ஞான​ராஜசேகரன், […]

காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை: நடிகர் நகுல் பேச்சு..

‘காதல் கதை சொல்லவா’ திரைப்பம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஜெய​ராம், விஜய் சேதுப​தி, நகுல், ஆத்மிகா, ரித்​திகா சென் நடிப்​பில் சனில் இயக்​கி​யுள்ள திரைப்படம் ‘காதல் கதை சொல்​ல​வா’. ஷரத் இசையமைத்​துள்​ளார். ஷாஜன் களத்​தில் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்தை பெப்​பர் மின்ட் நிறு​வனம் சார்​பில் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரித்துள்ளார். தமிழ், மலை​யாளத்​தில் உரு​வாகி​யுள்ள இப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளி​யாகிறது. இதன் டிரெய்​லர் மற்றும் பாடல்​கள் வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடைபெற்​றது. விழாவில், இயக்குநர்கள் கே.எஸ்​. அதி​ய​மான், […]

என் படங்கள் போதைக்கு எதிராகத்தான் பேசுகின்றன.. என் மீது பழி போடாதீங்க.. லோகேஷ் கனகராஜ் ஆதங்கம்..!

என் மீது பழி போடாதீங்க என்று லோகேஷ் கனகராஜ் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் […]

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர் தான் விஜய்.. கருணாஸ் பேச்சு.!!

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர்தான் விஜய் என கருணாஸ் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ளதால் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. […]

பகவதி படத்தில் விஜய் முதல்வரா? கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் A. வெங்கடேஷ் ஓபன் டாக்..!

பகவதி படத்தின் கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரீமாசென் நடித்திருந்தார். […]

ரஜினி-வைரமுத்து சந்திப்பு: நிகழ்ந்த உரையாடல் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்து வருகின்றன. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகின்றார். தற்போது, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு கமலின் தயாரிப்பில் உருவாகப்போகும் தலைவர் 173 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் ரஜினியும் சந்தித்துக்கொண்டனர். அப்போது […]

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகனுக்கு, முதல்படமான ‘நாளைய தீர்ப்பு’..

விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து பலர் தங்களின் கருத்துகளை கூறியிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ராஜன் கூறியதாவது, ‘விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்தது தான் பிரச்சினை. அவர் சினிமாவிலேயே இருந்திருந்தால் ஜனநாயகன் படத்திற்கு இப்படி ஒரு கொடுமை நடந்திருக்காது. அவர் அரசியலில் குதித்தது, அதுவும் அவர் யாருடனும் கூட்டணி அமைக்காமல் இருப்பது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம். […]

அன்பு மீது விழுந்த பழி, சுந்தரவல்லி கேட்ட கேள்வி, வெளியான சிங்க பெண்ணே, மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும், சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி செய்த சிலை […]