Browsing category

Tamil News

சுருதி எடுத்த முடிவு, நீத்துவால் கடுப்பான ரவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி முடிவு ஒன்று எடுக்க, நீத்து செய்த செயலால் கடுப்பாகி உள்ளார் ரவி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மீனா ஸ்ருதியிடம் வீட்டுக்கு வரும்படி கூப்பிட அதற்கு அவர் அதற்கு ஒரு கண்டிஷன் இருக்கு ரவி அந்த ஹோட்டலுக்கு போகக்கூடாது என்று சொல்ல போக மாட்டாரு நாங்க நிறுத்திடுவோம் என்று மீனா சொல்ல அது மட்டும் இல்ல அந்த நீத்து ரவியை லவ் பண்ணலாம்னு சொல்லணும் […]

கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் கூட்டணி..

பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே நடிக்கவிருக்கும் படங்களின் தகவல்கள் பார்ப்போம்.. கேஜிஎஃப், சலார், காந்தாரா போன்ற மிகப்பெரிய படங்களை தயாரித்து மாபெரும் தயாரிப்பு நிறுவனமான உருவெடுத்துள்ள ஹோம்பல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தை கன்னட இயக்குனர் சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்குவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களை இயக்கி பிரபலமானார் சந்தோஷ் ஆனந்த்ராம். இவர் ஏற்கனவே ஹோம்பல் […]

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா 3-வது முறையாக இணையும் ‘ரணபலி’..

தெலுங்கு சினிமாவான ‘ரணபலி’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபலி’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே ‘கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 3-வது முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்துள்ளனர். ‘டியர் காம்ரேட்’ […]

வீட்டை விட்டு வெளியே வரும்போது கெத்தாக தான் வந்தா.. பார்வதிக்கு அவரது அம்மா புகழாரம்..!

பார்வதி குறித்து புகழ்ந்து பேசி உள்ளார் அவரது அம்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் விஜே பார்வதி. ஆரம்பம் முதலே இவருக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் ஆதரவாகவும் பலர் இருந்து வந்தனர். ஆனால் கார் டாஸ்கின் போது […]

வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!!

வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது வதந்திகளை பரப்புவோர்க்கு பதிலளிதால் அவர்களை ஊக்குவைப்பது போல […]

மங்காத்தா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் வசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய […]

அன்பு உயிருக்கு வந்த ஆபத்து.. மகேஷ் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் சிங்கப் பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் அன்பு ஆனந்திக்காக மருந்து வாங்கிக் கொண்டு […]

சுதா கேட்ட கேள்வி, ரவி கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

சுதா கேட்ட கேள்விக்கு ரவி பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மா கிரிஷ் உடைய பெரியப்பா மற்றும் பெரியம்மா வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறார் ரோகிணி அவர்களிடம் பேச உனக்கு நாங்க ரொம்ப பெரிய துரோகம் பண்ணிட்டோம் அம்மா உன்னோட வாழ்க்கையில நடந்ததெல்லாம் சொன்னாங்க எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்கிறோம். அதுவும் இல்லாம இப்ப நாங்க வந்ததே […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கில், மறுபடியும் சிக்கல்..

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் […]

‘மின்னல் முரளி’ பட இயக்குநரின் ‘ராவடி’ டீசர் ரிலீஸ்..

மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருந்து தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறி இருப்பவர் பேசில் ஜோசப். இவர் இயக்கத்தில் உருவான ‘மின்னல் முரளி’ நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த ‘ஜெய ஜெய ஹே’, ‘பொன்மேன்’, ‘ஃபேலிமி’ உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. தமிழிலும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அண்மையில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் இவருடைய கேமியோ பெரிதும் பேசப்பட்டது. இந்த […]