Browsing category

Tamil Cinema News

இந்த வாரம் டிஆர்பி -இல் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.! முதலிடம் பிடித்த சீரியல் எது தெரியுமா?

இந்த வாரம் டிஆர்பி -யில் டாப் டென் இடத்தைப் பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம். பொதுவாகவே சின்னத் திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். வரகாரத்திற்கான டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தைப் பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம். முதல் இடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. கயல் மற்றும் எழிலுக்கு நடக்க போகும் திருமணத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர்த்து எப்படி தாலி கட்டப் போகிறார் என்ற […]

“ஞாபகம் வருதே” டாஸ்கில் ஜெயிச்ச பெண் போட்டியாளர்கள், வெளியான முதல் ப்ரோமோ..!

ஞாபகம் வருதே டாஸ்க் பெண் போட்டியாளர்கள் ஜெயித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே கடந்த வாரம் ரவீந்தர் எலிமினேஷன் ஆனது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பான போட்டியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து வருகிறது. தொடர்ந்து வாக்குவாதங்களும் பிரச்சனைகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் […]

கண் கலங்கி அழுத செழியன், ஆறுதல் சொன்ன கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

செழியன் கண்கலங்க கோபி அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியனின் வேலை போக அதிர்ச்சியாகிறார். எவ்வளவு சொல்லியும் செழியனை வேலையில் இருந்து தூக்கி விடுகின்றனர். இதனால் செழியன் சோகம் அடைகிறார். மறுபக்கம் எழில் சோகமாக வீட்டிற்கு வந்து உட்கார அமிர்தா என்ன ஆச்சு என்று கேட்கிறார் எதுவும் பேசாததால் முதலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க என்ன ஆட்சி, அம்மா […]

திருமணத்திற்கு சம்மதித்த சீதா, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

திருமணத்திற்கு சீதா சம்மதிக்க, முத்து வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் ஓட்டுபவர்களிடம் பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார் என்ன பூக்காரமா இந்த பக்கம் வந்திருக்கீங்க என்று கேட்க எங்க டிரைவர் சவாரிக்க போகாமல் நின்று இருக்கீங்க என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நண்பரிடம் உங்க பொண்ணு டியூஷன் போறாங்களா […]

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா இவ்வளவு குடித்தும் அவங்க அம்மா கிட்ட இவ்வளவு பிரச்சனை பண்ணியும் அவன் மேல எனக்கு எந்த கோபமும் வரலைன்னா என் சூர்யா […]

அழகியே.. திருமண கோலத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட சிவானி நாராயணன், வர்ணிக்கும் ரசிகர்கள்..!

திருமண கோலத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் சிவானி நாராயணன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு மற்றும் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமானவர் சிவானி நாராயணர். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் திருமண கோலத்தில் லக்ஷணமாக […]

குட் நியூஸ் சொன்ன ஹன்சிகா, குவியும் வாழ்த்து..!

ஹன்சிகா குட் நியூஸ் சொல்ல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ,ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஹன்சிகா. இவர் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

சூர்யா 45 : ஹீரோயின் யார் தெரியுமா?முழு விவரம் இதோ..!

சூர்யா 45 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடிக்க உள்ளார். இது மட்டுமில்லாமல் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கப் போவதாகவும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் […]

கங்குவா படைக்கப் போகும் சாதனை, வெளியான தரமான அப்டேட்..!

கங்குவா படம் சாதனை படைக்க உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்திலும் திஷா பதானி, பாபி தியோல், நட்டிநட்ராஜ் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்தில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏற்கனவே இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என்று எதிர்பாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியானது […]

தர்ஷாவிற்கு விளக்கம் கொடுத்த விஷால், வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

தர்ஷாவிற்கு விளக்கம் கொடுத்து பேசியுள்ளார் விஷால். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதலாவது குரோமோவில் டாஸ்க் குறித்த தகவல் வெளியிடப்பட்டது.இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷா பெண் போட்டியாளர்களிடம் ஆண் போட்டையாளர்கள் தன்னை வெறுப்பேற்றுவதாக சொல்லி அழுகிறார். அதனை தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் விஷால் தர்ஷாவிற்கு விளக்கம் கொடுக்கிறார். அதில், பசங்க உரிமையா ஒருத்தரு கலாய்க்கிறாங்க அப்படின்னா அவங்க கேங்ல நீங்க […]