Browsing category

Tamil Cinema News

இதை யாரும் எதிர்பார்க்கல..கங்குவாவை ஓரம் கட்டிய அமரன்..

கங்குவா திரைப்படத்தை ஓரம் கட்டியுள்ளது அமரன் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி கங்குவா என்ற திரைப்படம் வெளியானது. பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் பெரியதாக அமையவில்லை. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்றும் இதுவே சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்றும் சொல்லப்படுகிறது. […]

கங்குவா படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அப்டேட் இதோ.!

கங்குவா படத்தின் இரண்டு நாள் வசூல் கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்திலும், ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பிலும், உருவான இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, நட்டி நடராஜன், கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

பாக்யாவை திட்டிய செழியன், இனியா,.. உண்மையை உடைத்த செல்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவை செழியன் மற்றும் இனியா இருவரும் திட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி, செழியன், இனியா, ஈஸ்வரி என நால்வரும் உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யாவும் செல்வியும் வருகின்றனர். நடந்த விஷயங்களை ஈஸ்வரி அவர்களிடம் சொல்லி இருக்க செழியன் அப்பா தான் அப்படி பண்ணாரு உனக்கு முதலிய தெரியும்மாமா என்று கேட்க தெரியும் என்று சொல்ல ஏமா சொல்லல என்று செழியன் கேட்கிறார். சொல்லியிருந்தா […]

விஜயாவின் பணத்தை திருடிய ரோகிணி, ஸ்ருதி கொடுத்த ஐடியா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

விஜயாவின் பணத்தை திருடியுள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் டெக்கரேஷனைப் பார்த்து சுருதி சூப்பராக இருக்கு சொல்ல இதை சோசியல் மீடியாவில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர் அதற்கு மீனாவின் லுக்கை மாற்றி சுருதி போட்டோ எடுக்கிறார். பிறகு முத்து சொல்லிக் கொடுக்கும் படி மீனா செய்கிறார். மறுபக்கம் ரோகினி மனோஜ் கடையில் உட்கார்ந்து […]

நந்தினி அடிக்க பாய்ந்த சூர்யா, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லிக்கு கிரீன் டீ போட சொல்லி, நந்தினியிடம் சொல்ல நந்தினி போடத் தெரியாமல் புஷ்பாவிடம் கேட்க எனக்கு தெரியும் நான் […]

வெண்மேகம் பெண்ணாக.. ரவீனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

ரவீனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். டான்ஸ் மீது அதீத பற்று கொண்ட இவர் சமீபத்தில் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக விருந்து வரும் ரவீனா அப்போது டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு […]

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் சௌந்தர்யா, ராணவ், தீபக், ஜாக்லின், ஜெஃப்ரி, ரஞ்சித், தர்ஷிகா, சத்யா, சச்சனா, சிவகுமார், மஞ்சரி, ரியா, […]

வசூலில் தூள் கிளப்பும் அமரன்..இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

அமரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும்,ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் […]

அது ஒருபோதும் நடக்காது: தளபதி விஜய் மீது, அமைச்சர் ரகுபதி பாய்ச்சல்

தளபதி விஜய் ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி, விக்கிரவாண்டியில் முதல் மாநாடும் சிறப்பாக நடத்திக் காட்டினார். மாநாட்டில் விஜய் முழங்கும்போது, ஆளும் திமுக கட்சி மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார். தற்போது, தளபதி-69 படப்பிடிப்பு முடிந்ததும், சினிமா நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று, தனது முழு நேர அரசியலை முன்னெடுக்கிறார். அவ்வகையில், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இவ்வாறான பரபரப்பு அரசியல் சூழ்நிலையில்.. புதுக்கோட்டையில், சட்டத்துறை […]

கங்குவா பற்றி கவலை வேண்டாம்: இயக்குனர், தயாரிப்பாளருக்கு சூர்யா ஆறுதல்..

சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில், பான் இந்தியா திரைப்படமாக பற்பல அவதாரம் தரித்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம் கங்குவா என்பது தெரிந்ததே. தற்போது, இப்படம் கடுமையாகவும் கரிசனமாகவும் இரண்டும் கலந்த கலவையான விமர்சனங்களால் வலைத்தளங்கள் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. மேலும், பல ட்ரோல்களுக்கும் இப்படம் உள்ளானது. இந்தியா முழுவதும் இப்படத்திற்கு விளம்பரம் செய்தனர். ஏகப்பட்ட மாநிலங்களுக்கு சென்று சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் புரோமோட் செய்தனர். ரூபாய் 2000 கோடி வசூல் சாதனை புரியும் […]