Browsing category

Tamil Cinema News

தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்?: நடிகை சமந்தா விளக்கம்..

முன்னணி நடிகையாக இருந்தும், முன்னணி நடிகர்களுடன் நடிக்க வரும் வாய்ப்பை மறுப்பது ஏன்? என்பது குறித்து சமந்தா கூறியதை காண்போம்.. தமிழ் சினிமாவில், நடிகை சமந்தா ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு நடிக்கவில்லை. காரணம் என்ன? ஆனால், ஒரு வெப்தொடரில் நடிக்க ஒப்பதமாகி இருக்கிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ஒரு படம் கூட வரவில்லை. ஆனால், ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் சமந்தா நடித்த ‘சிடாடல்- ஹனி பன்னி’ வெப்தொடர் வெளியாகி சூப்பர் […]

ராதிகாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் கோபி,வைரலாகும் கியூட் ரீல்ஸ் வீடியோ.!!

ராதிகாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.கோபி ராதிகாவையும் பாக்யா வீட்டிற்கு அழைத்து வந்து அனைவரும் ஒரே வீட்டில் இருந்து வருகின்றன.தினமும் ஒரு பிரச்சனை சண்டை என பரப்பரப்பான கதை களத்துடன் சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]

‘விடாமுயற்சி’ படம் பார்த்தபின் அஜித் என்ன சொன்னார் தெரியுமா?: மகிழ் திருமேனி தகவல்..

‘இதுமாதிரி படங்களை நான் தொடர்ந்து பண்ண ஆசைப்படுறேன்’ என அஜித் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அவ்வகையில், படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ‘படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை என நான் மிகவும் அப்செட்டில் இருந்தேன். அப்போது அஜித் சார் என்னை அழைத்து, கவலைப்படாதீங்க மகிழ், பண்டிகை […]

மதகஜராஜா : 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

மதகஜராஜா படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு […]

அஜித் சொன்ன ஒரு வார்த்தையால் ஒரு மாதிரியாகிவிட்டது.. மகிழ்திருமேனி ஓபன் டாக்!!

அஜித் சொன்ன வார்த்தையால் ஒரு மாதிரியாகிவிட்டது என்று மகிழ்திருமேனி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் த்ரிஷா ,அர்ஜுன் ,ஆரவ், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மகிழ்திருமேனி அஜித் குறித்து […]

திருமணம் எப்போது? ஸ்ருதிஹாசன் நச் பதில்..!

திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு, பூஜை ,புலி, வேதாளம் ,சிங்கம் 3 போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

சினிமாவில் இருந்து விலகுகிறா ராஷ்மிகா? வைரலாகும் அதிர்ச்சி தகவல்..!

சினிமாவில் இருந்து விலகுவது குறித்து ராஷ்மிகா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து சுல்தான், வாரிசு, போன்ற சில படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் அவருக்கு காலில் அடிபட்டு இருந்ததன் காரணமாக நொண்டிக்கொண்டு நடந்து பட விழாக்களிலும் வெளியிலும் வந்திருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் ஹிந்தியில் நடித்துள்ள சாவா […]

எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார்.. கணவர் குறித்து கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி.!!

கணவர் குறித்து பேசி உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பனான அந்தோணி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் விஜயும் கலந்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பட விழாக்களிலும் திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது கணவர் […]

முத்துவிற்கு வந்த சிக்கல், மனோஜ்க்கு விழுந்த அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சிக்கல் வர மனோஜ்க்கு அடி விழுந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மாவிடம் அப்பா போட்டோ எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க சொல்ல அந்த போட்டோவை எதற்கு என்று ரோகினி அம்மா கேட்கிறார். பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தையும் ரோகிணி அம்மாவிடம் சொல்ல தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டே போகாத கல்யாணி இந்த விஷயம் எல்லாம் உங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா […]

ராதிகாவை திட்டி தீர்த்த இனியா,பாக்யா சொன்ன வார்த்தை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவை இனியா திட்ட பாக்யா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா அம்மா அப்பாவை கூட இருக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்ல, பாக்கியா போகும்போது கோபி ராதிகாவையும் அழைத்து சென்று விடுகிறார் இதனால் இனியா ஸ்டேஜில் அசிங்கப்படுகிறார். உடனே அங்கிருந்து மூவரும் வர இனியா அதையே நினைத்து அழுகிறார். பாக்கியா சாரி என்று சொல்ல நீ எதுக்குமா சாரி கேக்குற […]