Browsing category

Tamil Cinema News

கமல்ஹாசன் நடிக்கப் போகும் அடுத்தடுத்து மூன்று படங்களின் லிஸ்ட்.. வெளியான தரமான அப்டேட்.!!

கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்க போகும் மூன்று படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் இந்தியன் 2 தக் லைஃப் போன்ற படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படங்களை தொடர்ந்து கமல்ஹாசன் கல்கி 2 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் சக்தி வாய்ந்த வில்லனாக கமல்ஹாசன் […]

இரண்டு வேடங்களில் அதர்வா நடிக்கும் ‘வலை’ படத்தின் கதை என்ன தெரியுமா?

அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜீவா சங்​கர் ஒளிப்​ப​திவு செய்து இயக்​கி​யுள்​ளார். இவர், ‘நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்​களை இயக்​கிய​வர். ரூபா மஞ்​சரி, வாணி போஜன், முரளி சர்​மா, ஆடு​களம் நரேன், அர்​ஜாய் உள்பட பலர் நடித்துள்ளனர். ராது இன்ஃ​போ டெ​யின்​மென்ட் சார்​பில் பெப்சி வி.எஸ்​.​பால​முரளி தயாரித்​துள்ள இப்படத்துக்கு ஜிப்​ரான் இசை அமைத்​துள்​ளார். படம் பற்றி ஜீவா சங்​கர் கூறும்​போது, ‘ராமேஸ்​வரம் பின்னணியில் இப்​படம் உரு​வாகியுள்​ளது. […]

3 ஆண்டுகளாக தொல்லை செய்யும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை..

தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் டப்பிங் குரல் கொடுத்து வருகிறார். மேலும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் நடிகை​யாக அறி​முக​மான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலை​யில், 3 ஆண்​டு​களாகத் தொல்லை அளித்​து​வரும் நபர்களிடம் இருந்து தன்​னை​யும் தனது நண்​பர்​கள், குடும்பத்தினரை​யும் பாது​காக்​கக் கோரி அவர் இன்​ஸ்​டா​வில் வெளி​யிட்​டுள்ள பதிவு பரபரப்பை […]

மன்மதன் படத்தில் வரும் டயலாக்கை சிம்பு போல் பேசிய நடிப்பு அரக்கன் வாட்டர் மெலன் ஸ்டார்..!

மன்மதன் படத்தில் வரும் டயலாக்கை சிம்பு போல் பேசியுள்ளார் நடிப்பு அரக்கன் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மேன் ஸ்டார் திவாகர். இவருக்கு நடிப்பு மீது அதீத ஆசை இருந்து வருவதால் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு லட்சியம் எனக் கூறி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றின் என்னை ஹீரோவாக விடாமல் […]

மனோஜ் போனில் ரோகினி செய்த வேலை, கதறி அழுத செல்வம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் போனில் ரோகினி சதி வேலை செய்ய மறுப்பக்கம் ஜாமினில் வெளியே வந்த செல்வம் கதறி அழுதுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியை சந்தித்த ரவி ஹோட்டலில் வேலை செய்கிறேன் ஆனால் நீத்து ஓட கால ஒடச்சதுக்கும் அவங்க ரெஸ்டாரன்ட் தீ வைத்து கொளுத்துனதுக்கு உங்க அப்பா கிட்ட இருந்து 9 லாக்ஸ் வாங்கி கொடுக்கணும் என்று சொல்லி கண்டிஷன் சொல்ல […]

சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியில் ‘ மை லார்ட் ( My Lord) திரைப்பட இசை வெளியீட்டு விழா

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் குரு சோமசுந்தரம் பேசியதாவது.., […]

விஜய் ஆண்டனி தயாரிப்பில் ‘பூக்கி’ படம்: ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது ‘பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி அக்கா மகனும் சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில் இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா […]

சினிமாவில் இருந்து விலகியது ஏன்?: நடிகை முமைத்கான் ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்துள்ளார். தற்போது ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க முடிய​வில்​லை. இந்​நிலை​யில் 7 வருடங்​களாக, தான் படுத்த படுக்​கை​யாக இருந்த​தாக​வும் 15 நாட்​கள் கோமா​வில் இருந்​த​தாக​வும் தெரிவித்துள்​ளார். ஏழு வருடங்​களுக்கு முன் வீட்​டுக்​குள் ஒரு விபத்தைச் சந்தித்​தார் முமைத் ​கான். அதில் அவர் மூளை​யில் 5 நரம்​பு​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டன. […]

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயணம்’ பட அப்டேட்ஸ்..

நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார் அர்ஜுன். இவர் இயக்கி நடித்து வெளியான ஜெய்​ஹிந்த், தாயின் மணிக்​கொடி, வேதம் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தன இவர்,12 படங்​களை இயக்​கி​யுள்​ளார். இவர் தற்போது இயக்கியுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவருடைய மகள் ஐஸ்வர்யா அர்​ஜுன் நாயகி​யாக நடித்​திருக்​கிறார். கன்னட நடிகர் உபேந்​தி​ரா​வின் உறவினர் நிரஞ்​சன் கதா​நாயக​னாக நடித்துள்​ளார். சத்யராஜ், பிர​காஷ்ராஜ் முக்கிய வேடங்​களில் நடித்துள்​ளனர். தமிழ், தெலுங்​கு, கன்னட மொழிகளில் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்தை அர்​ஜுனின் […]

மோகன்லால், மீனா நடித்த ‘திருஷ்யம்-3’ வெளியீடு பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து ஈர்க்கும் என்பதுபோல இதோ ஒரு திரைப்படம் பார்ப்போம்.. கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திருஷ்யம் ரூ.5 கோடி செலவில் தயாரானது. இப்படம் ரூபாய் 75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன் கௌதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு கன்னடம்,, இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர், திருஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் […]