தமிழர் வீரத்தை எடுத்துக்காட்டும் ‘வாடிவாசல்’ திரைப்படம்: நடிகர் சூர்யாவின் புதிய தகவல்..
தமிழர் வீரத்தையும் பண்பாட்டையும் அரங்கேற்றுவதே ‘ஜல்லிக்கட்டு’ இதனை உணர்வுப்பூர்வமாக படமாக்கும் முயற்சியில் மாற்றமில்லை. ஆம்.., சூர்யா நடிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக நிகழும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: தற்போது விடுதலை 2 படத்தில் கமிட்டாகி செயல்பட்டு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக […]