தனுஷின் குபேரா மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்கள் ரிலீஸ் எப்போது?
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என வலம் வரும் தனுஷ் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் ஒரு பீல் குட் படமாக உருவாகிறது. தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகின்றார். இப்படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகி வருகின்றது. வாத்தி என்ற படத்தின் […]