11,500 ஸ்கிரீன்களில் இதோ சோலோவாக வருகிறான் கங்குவன்: தயாரிப்பாளர் மகிழ்ச்சித் தகவல்
சோலோவாக கங்குவா திரைப்படம் களத்தில் இறங்குவதால், உலக அளவில் 11,500 ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகிறது என தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படம் குறித்து, அவர் வெளியிட்டுள்ள அப்டேட் வருமாறு: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள கங்குவா படம் இம்மாதம் 14-ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று கதைக்களத்தை மையமாக வைத்து திரைக்கதையை சிவா உருவாக்கியுள்ளார். படத்தில் இருவேறு கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ள நிலையில், தற்போதைய காலகட்டத்தில் வாழும் இளைஞர் பிரான்சிசாக ஒரு கேரக்டரிலும்..,1500 […]