Browsing category

News

ரஜினிகாந்துடன் இன்று திடீர் சந்திப்பு ஏன்?: சீமான் விளக்கம்..

‘ரஜினிகாந்திடம் நான் பேசியதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது’ என கூறிய சீமான்.. மற்றபடி தெரிவித்த தகவல்கள் வருமாறு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று திடீரென சந்தித்தார். ரஜினிகாந்தை சந்தித்த பிறகு பேசிய அவர், ‘நீண்ட நாட்களாக ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், அவர் படப்பிடிப்பு என பிஸியாக இருந்ததார். நானும் கட்சிக் கூட்டம் என பிசியாக இருந்தேன். இதனால், சந்திப்பு தாமதமானது. நேற்று சந்திப்பு குறித்து […]

விடாமுயற்சியா? குட் பேட் அக்லியா?: பொங்கலுக்கு ரிலீஸாகும் படம் எது? விவரம்..

அஜித் ரசிகர்களுக்கு ‘தல’ பொங்கல் வருவது கிட்டத்தட்ட உறுதியாக விட்டது. இனி, அமர்க்களம் தான், எப்படியென்றால்.. ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், திரையுலகத்திற்கும் இருக்கும் ஒரு கேள்வி, அஜித் நடிப்பில் எந்த படம் முதலில் ரிலீசாகும் என்பதே. ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை முதலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என படக்குழு நினைத்தது. ஆனால், அது முடியவில்லை. எனவே, டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்ட நிலையில், தற்போது அதற்கும் சாத்தியமில்லை. இதைத்தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை […]

‘கூலி’ பட சூட்டிங்கில், ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்: எப்படி தெரியுமா?

உழைத்துக்கொண்டே இருப்பவர்க்கு வயசு பொருட்டல்ல; மனசிருந்தா போதுமே. அதாவது விஷயத்துக்குள்ள போவோமே.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171-வது படமாக உருவாகி வருகிறது ‘கூலி’ திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் பல ஆண்டுகளுக்கு பிறகு, சத்யராஜ் இணைந்து நடித்து வருகிறார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், மறுபடியும், ரஜினியுடன் இணைந்தது குறித்து நடிகர் சத்யராஜ் கூறுகையில், […]

ஷாருக்கான் பட வசூலை ஓவர் டேக் செய்த லோ பட்ஜெட் படம்: அமீர்கான் சாதனை..

பாலிவுட் திரையுலகில் கலெக்‌ஷன் கிங் என பேர் எடுத்தவர் ஷாருக்கான். இவரை, குறைந்த பட்ஜெட்டில் எடுத்த படமொன்று ஓவர் டேக் செய்திருக்கிறது. இது குறித்த தகவல் பார்ப்போம்.. ஷாருக்கான் கடந்த 2018-ம் ஆண்டு நடித்த ‘ஜீரோ’ படம் தோல்வி அடைந்ததை அடுத்து, சினிமாவிலிருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். இதனால், அவர் நடிப்பில் 2023-ம் ஆண்டு வரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆக வில்லை. பின்னர், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘பதான்’ படம் மூலம் […]

வீட்டில் இருந்த நகை திருட்டு: நடிகை சீதா போலீசில் புகார்..

தமிழ்த்திரையில், ‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்ராஜிடம் பணிபுரிந்த பின்.. பார்த்திபன் ஹீரோவாக நடித்து இயக்கிய படம் ‘புதிய பாதை’. இப்படம் கோலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மெகா ஹிட் ஆனது. படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக சீதா நடித்திருந்தார். பின்னர், இருவருக்கிடையே காதல் மலர்ந்து கல்யாணமும் இனிதாய் நடைபெற்றது. அபிநயா, கீர்த்தனா என இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ராக்கி என்ற தத்தெடுத்த மகனும் உள்ளனர். இந்நிலையில், பார்த்திபனுக்கும் சீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று […]

இந்தியாவில், தற்போது மிக பிரபலமான 10 நடிகர்கள் பட்டியல்: முதலிடம் யார் தெரியுமா?

இந்தியாவிலேயே மிக பிரபலமான திரைப்பட நடிகராக பிரபாஸ் தற்போது உருவெடுத்துள்ளார். இது குறித்த கணிப்பு வருமாறு: Ormax நிறுவனம் “Ormax Stars India Loves: Most popular male film stars in India (Oct 2024)” பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலின்படி பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை தளபதி விஜய் பிடித்துள்ளார். ஷாருக்கான் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஜூனியர் என்டிஆர் 4-வது இடத்திலும், அஜித் குமார் 5-வது இடத்திலும் உள்ளனர். அல்லு […]

முதுகை காட்டி போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால். லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

முதுகை காட்டி போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதனைத் தொடர்ந்து காலா, விசுவாசம், அரண்மனை 3 போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முதுகு மற்றும் இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் […]

தொடரும் அமரன் படத்தின் வசூல் சாதனை.. இதுவரை எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் வசூல் சாதனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனும், சாய் […]

பாய்ஸ் டீமை வச்சு செய்த சௌந்தர்யா.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சௌந்தர்யா […]

சௌந்தர்யா மற்றும் சிவகுமாரை விமர்சிக்கும் போட்டியாளர்கள்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த […]