Browsing category

News

தீச்சட்டி எடுக்கும் மனோஜ் விஜயா, விழுந்து விழுந்து சிரித்த குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துவின் வீடியோவை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் சிரிக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் தீச்சட்டி எடுக்க ரெடியாகி நிற்கின்றனர். மனோஜ் இடுப்பில் வேப்பிலையை சுற்றிக்கொண்டு தீச்சிட்டியை வாங்கியவுடன் ஓடுகிறார் இதனைப் பார்த்த விஜய் இப்படி செய்வாங்க வேண்டிகிட்டு மூணு வாட்டி நடந்து போகணும் என்று சொல்லி வேண்டி முடித்தவுடன், மீண்டும் மனோஜ் வேகவேகமாக ஓட விஜயா நடந்து […]

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க், போட்டியாளர்களின் பதில்..வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க், போட்டியாளர்களின் பதில்..வெளியான முதல் ப்ரோமோ..! இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது […]

சூர்யா கேட்ட கேள்வி,நந்தினி கொடுத்த ஷாக்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுக்க சுந்தரவல்லியை அருணாச்சலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பிறகு அருணாச்சலம் சிங்காரத்திடம் மன்னிப்பு கேட்க, ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க […]

சூப்பர் ஸ்டார் ரஜினி- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படம் அப்டேட்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, ‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதன் பிறகு, ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? என்ற நிலையில், மாரி செல்வராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து, பின்னர், ‘பரியேறும் பெருமாள்’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் மாரி […]

சல்மான்கான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பட்ஜெட் மட்டும் ரூ.250 கோடி; அட்லியின் தகவல்கள்

தமிழில் மௌனராகம் படத்தை தழுவி, வேற லெவல் மேக்கிங்கில் ‘ராஜா ராணி’ என்ற ஹிட் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் அட்லி. பின்னர், தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து தளபதி விஜய்க்கு நெருங்கிய தம்பி ஆனார். அடுத்த அதிரடியாக பாலிவுட் சென்று ‘ஜவான்’ என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக்கானுக்குக் கொடுத்தார். 1000 கோடி ரூபாய் கலெக்‌ஷன் பெற்று படம் சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். பின்னர், […]

ஒடிடி.யிலும் மாஸ் காட்டும் ‘லக்கி பாஸ்கர்’: படக்குழுவினர் உற்சாகம்

துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் ஓடிடி.யிலும் வெளுத்து வாங்கி, ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகர் துல்கர் சல்மான் லீட் கேரக்டரில் நடித்து கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியான ‘லக்கி பாஸ்கர்’ உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி மாஸ் காட்டியது. தமிழில் அமரன், பிளடி பெக்கர், பிரதர் படங்கள் தீபாவளி ரிலீசாக வெளியான நிலையில், அமரன் படத்திற்கு அடுத்தபடியாக ரசிகர்களை சிறப்பாக […]

பிரம்மாண்டமாக உருவாகும் ‘சிம்பு-50’: போட்டியாக களம் இறங்குகிறது தனுஷின் படம்?

‘சிம்பு-50’-வது படத்துக்கு போட்டியாக, தனுஷின் படமும் களத்தில் இறங்குகிறதா? இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால், அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு, தக் லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. இதனால், சிம்புவின் 48-வது படமாக தக் […]

சினிமா பிரபலங்கள் அனைவருக்கும் ‘ரோல் மாடலான’ ஓர் நிகழ்வு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்ற வாசகத்திற்கேற்ப நடிகர் சிவகார்த்திகேயனின் வாழ்வியல் அமைந்திருக்கிறது. ஆம், அவரே குறிப்பிடுகிறார் இது குறித்து.. அதாவது, சிவகார்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மாதிரியான படங்களிலும் ரோல்களிலும் நடிக்கின்றார் என விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து, பதிலடி கொடுத்து வருகின்றார். குறிப்பாக, அமரன் திரைப்படத்தில் அவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். முன்பு, அவரை விமர்சனம் செய்த சிலரும் அமரன் படத்தில் அவரின் […]

முதுகை காட்டி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.. குவியும் லைக்ஸ்..!

முதுகை காட்டி வீடியோ வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம் ,அரண்மனை 3 போன்ற பல நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது […]

பாக்கியாவிடம் மனம் விட்டு பேசும் ராதிகா, நடக்கப் போவது என்ன? வைரலாகும் ப்ரோமோ..!

பாக்யாவிடம் மனம் விட்டு பேசியுள்ளார் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபிக்கு மாரடைப்பு வர பாக்யா அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்து காப்பாற்றுகிறார். இந்த விஷயம் ராதிகாவிற்கு தெரிய வர அவர் ஹாஸ்பிடலுக்கு வந்தவுடன் ஈஸ்வரி அவரை கோபமாக பேசி அனுப்பி வைக்கிறார். இதனால் மனமுடையும் ராதிகா பாக்யாவிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து செல்கிறார். பாக்யாவிடம் கோபி உங்க வீட்ல இருக்கிற வரைக்கும் சந்தோஷமா […]