Browsing category

News

மேனேஜர் தகுதி இல்லாதவர் அருண்.. போட்டியாளர்களின் முடிவு..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் மேனேஜர் டீமில் இருந்து ஒருவரையும், தொழிலாளர் […]

பாக்யாவிற்கு உதவும் கோபி, சோகத்தில் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவிற்கு கோபி உதவி செய்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வியும் பாக்யாவும் நடந்து கொண்டு வர பாக்யாவிடம் செல்வி உங்க மாமியார் என்னமோ உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பதிலேயே உறுதியாக இருக்கு என்று சொல்ல பாக்யா கோபப்பட்டு வாட்டர் பாட்டிலை செல்வியிடம் கொடுக்க எனக்கு தண்ணி தாகம் இல்லைக்கா என்று சொல்ல உனக்கு குடிக்க இல்ல வாய கழுவு என்று சொல்லுகிறார். அது […]

ஏமாறப்போகும் மனோஜ்.. மீனா சொன்ன வார்த்தை.. வருத்தத்தில் முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

மீனா சொன்ன வார்த்தையால் முத்து வருத்தத்தில் உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் வீட்டை சுத்தி பார்க்க பீச் பக்கத்தில் இருப்பதால் அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுகின்றனர் பிறகு பீச்சுக்கும் சென்று பார்த்துவிட்டு ரோகிணி மனோஜை கட்டிப்பிடித்து எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்கு மனோஜ் சொர்க்கத்தில் இருக்கிற மாதிரி இருக்கு என்றெல்லாம் பேசுகிறார். பிறகு வாங்கறத பத்தி […]

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க், போட்டியாளர்களின் முடிவு, வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் மேனேஜர் டீமில் இருந்து ஒருவரையும், தொழிலாளர் […]

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது .இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி காய்கறி கூடைகளை அடுக்கிக் கொண்டிருக்க எதுக்குமா இவ்வளவு வாங்குன என்று கல்யாணம் கேட்கிறார். அவரு காய்கறி கடையை பார்த்து ஜாலியா ஆயிட்டாரு […]

பிக் பாஸில் 2 எலிமினேஷன் மட்டும் இல்ல.. போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! சிக்கப்போகும் நபர் யார்?

பிக் பாஸ் எலிமினேஷன் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். ஏற்கனவே யாரும் எதிர்பாராத விதமாக சாச்சனா மற்றும் […]

கார்ஜியஸ் லுக்கில் தமன்னா, லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி ,வியாபாரி, கல்லூரி ,படிக்காதவன், அயன் ,கண்டேன் காதலை, பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]

நீங்கள் ரஜினி ரசிகரா? கமல் ரசிகரா?: இயக்குனர் லோகேஷ் வெளிப்படையான பதில்

ஒரு கேள்விக்கு, பல பதில்கள் வந்து விடும். அதுபோல, இயக்குனர் லோகேஷ் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை தற்போது இயக்கும் லோகேஷ் மீண்டும் கமல்ஹாசனுடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் வருமாறு: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஸ்பெஷல்களில் ஒன்று எல்சியூ. தான் இயக்கிய முந்தைய படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் கொண்டுவந்து இணைப்பதாகும். இந்த எல்சியூ தவிர்த்து, தனது படங்களில் ‘ரெட்ரோ’ பாடல்களை ஒலிக்க விடுவதையும் ஒரு […]

இது வேற லெவல் மூவி: வெற்றிமாறன் கதை தர, கௌதம் மேனன் இயக்க, ஹீரோவாக சிம்பு

வேற லெவலாய் தெறிக்கும் கெமிஸ்ட்ரியில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இது குறித்த திரைக்கலையின் விவரம் காண்போம்.. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோவாகி, இயக்குனராகி, பாட்டெழுதி பாடி என சகல திறமைகளின் சங்கமமாக உலா வருபவர் சிம்பு. இவர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் தற்போது ‘தக் லைஃப்’ திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக, தேசிங்கு […]

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்: ஹீரோயின் யார் தெரியுமா?

ஹாலிவுட் சினியில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக ஒரு குட்டி பால்நிலா நடிக்கவிருக்கிறது. அது குறித்து கண்குளிர பார்ப்போம் வாங்க.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவர், தமிழ் மட்டுமில்லாமல், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இதனால், இவருக்கு இந்தியாவை கடந்து, உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்நிலையில், தனுஷ் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்ட்ராடினரி […]