Browsing category

News

சுந்தரவல்லி கொடுத்த ஷாக், மினிஸ்டர் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்றைய ப்ரோமோவில் உங்க முகம் எல்லாம் வாடி இருப்பதற்கு காரணம் என்னன்னு எனக்கு தெரியும் என்று சுந்தரவல்லி கேட்கிறார். மறுபக்கம் மினிஸ்டர் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு […]

பார்வதியிடம் பணத்தை கொடுத்த ரோகினி, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

பார்வதியிடம் பணத்தை கொடுத்துள்ளார் ரோகினி. தமிழ் சின்ன துறையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி பார்வதியை சந்தித்து இந்தப் பணம் காணாமல் போனதால் வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு ஆன்ட்டி தேவையில்லாமல் மீனா மேல பழிய ஆயிடுச்சு அதனால நான் என்னோட தாலிய வித்துட்டு இரண்டு லட்ச ரூபா பணம் எடுத்துட்டு வந்திருக்கேன் நீங்க ஆண்டிகிட்ட துணியில மறைந்து இருந்தது நான் பார்க்கவில்லை என்று […]

அட்லி இயக்கும் அடுத்த படத்தில் ரஜினியா, கமலா?: பேச்சு வார்த்தை..

ஜவான் பட வெற்றியை தொடர்ந்து, அட்லியின் அடுத்த பட தகவல்கள் குறித்து பார்ப்போம்.. தெறி, மெர்சல், பிகில் என விஜய்யின் மார்க்கெட் அடுத்த கட்டத்திற்கு செல்ல அட்லி இயக்கிய படங்களும் முக்கிய காரணமாக அமைந்தது. அதனால், பாலிவுட் வரவேற்றது. அங்கு, ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ எடுத்தார். ஆயிரம் கோடிக்கு மேல் ஜவான் திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், அடுத்ததாக சல்மான் கானை இயக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், இப்படத்தில் சல்மான் கானுக்கு இணையான ஒரு […]

தனுஷ்-சிம்பு பேசியது பற்றி, திரிஷா போட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகிறது..

தனுஷும் சிம்புவும் சிரித்துப் பேசி மகிழ்ந்ததை பார்த்த திரிஷா, அப்டேட்டாக ஒரு பதிவை தட்டியுள்ளார். இது குறித்து பார்ப்போம்.. தனுஷின் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் சென்னையில் நடந்தது தெரிந்ததே. நிகழ்ச்சியில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், நயன்தாரா என பலர் கலந்து கொண்டனர். தனுஷும், நயன்தாராவும் ஆளுக்கொரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்ட புகைப்படம் எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது. மேலும், ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நயன்தாரா, படையப்பா படத்தில் வரும் […]

அப்பாவின் குரலை ஏ.ஐ. செய்ய அனுமதிக்க முடியாது: எஸ்.பி.பி.சரண் உறுதி

சயின்ஸ் டெவலப்மென்ட் சினிமாவில் புகுந்து, செமையாய் கம்பு சுற்றுகிறது. குறிப்பாக ஏ.ஐ. தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மறைந்த பிரபலங்கள் நடித்துள்ளதைப்போல், பாடியுள்ளதைப்போல், பேசியுள்ளதைப்போல் பல படங்களில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ படத்தில் கூட மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பதைப்போல் ‘மனசிலாயோ..’ பாடல் அமைந்திருக்கும். இந்நிலையில், ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வாயிலாக […]

ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா?: அபிஷேக் பச்சனின் செம பதில், தற்போது வைரல்..

நெல்லை அள்ளி விடலாம், பேசிய சொல்லை அள்ள முடியாது. ஆதலால், யாராயினும் விடுகின்ற வார்த்தையில் கவனம் தேவை. இப்ப இந்த வாசகம் எதுக்குன்னா, தொடர்ந்து வாசிங்க தெரிஞ்சுக்குவீங்க.. அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நட்சத்திர தம்பதிகளுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். இருவரும் கணவன், மனைவியாக இல்லற வாழ்வில் மகிழ்ந்து வருகின்றனர். மற்றவர்களுக்கு இருவரும் பிரபலம். ஆனால், ஒருவருக்கொருவர் மாறா அன்புடன் காதலாய் கசிந்துருகி பிஸியான நிலையிலும் நல்ல தம்பதியராகவே திகழ்கின்றனர். இதையெல்லாம் ஊடக வியாபாரத்திற்கு […]

நந்தினி மீது கார் மோதிய அர்ச்சனா, பதற்றத்தில் அருணாச்சலம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி ஆட்டோவில் வந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் ஆட்டோ பழுதாகி நிற்கிறது. இதனால அந்த ஆட்டோக்காரர் எனக்கு பக்கத்து தெருவுல […]

‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் நீக்கம்; வேறு இசையமைப்பாளர் யார்?

ஒரு திரைப்படத்திற்கு உயிரோட்டமே இசைதான். அழுகை, ஆனந்தம், ஆவேசம் என அனைத்து உணர்வுகளையும் இசையே பிரதிபலிக்கிறது. அதனை கருத்தில் கொண்டுதானோ என்னவோ ‘தல’ அஜீத் படத்திலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணித் தகவல் குறித்து காண்போம்.. தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்திற்காக தேசிய விருது வென்றிருந்தார். ‘புஷ்பா’ பட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கும் கமிட்டாகி இருந்த தேவி ஸ்ரீ பிரசாத், ஒரு […]

விஜய் சேதுபதி கொடுத்த டாஸ்க்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் விளையாடப்பட்டது. அதில் ராஜாவாக ராணவும் […]

ஷாப்பிங் டாஸ்க் : விஜய் சேதுபதியின் கேள்வி, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் விளையாடப்பட்டது. அதில் ராஜாவாக ராணவும் […]