Browsing category

News

ஜெயிலர்-2 டீசரில் ரஜினியின் மிரட்டலான என்ட்ரி; தற்போதைய டிரெண்டிங்கில் முதலிடம்..

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2 பட டீசரின் ஆக்சன் அவதாரம் பற்றிப் பார்ப்போம்.. ரஜினிகாந்த் நடித்து நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூலை குவித்து சாதனை படைத்தது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, 2- பாகத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்திற்கான புரோமோ வீடியோ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. வீடியோவில்… ‘பெஞ்சல் புயலைப் பற்றி கோவாவில் அறையொன்றில் அமர்ந்து இயக்குனர் நெல்சனும் இசையமைப்பாளர் அனிருத்தும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, […]

‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்கதை குறித்து, இயக்குனர் அப்டேட்ஸ்..

‘விடாமுயற்சி’ பட கதைக்களம் குறித்து இயக்குனர் மகிழ் திருமேனி கூறியவற்றை காண்போம்.. ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல், முதல் சிங்கிளும் வெளியாகி செம ரெஸ்பான்ஸை பெற்றது. இப் படமானது ‘பிரேக் டவுன்’ என்ற ஆங்கில படத்தின் தழுவல் ஆகும். முறையாக அனுமதி வாங்காததால் நஷ்ட ஈடு கேட்டது பிரேக் டவுன் படக்குழு. பின்னர், இப்பிரச்சினை சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. […]

எங்களுக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது: நடிகை பூர்ணிமா ஃபீலிங்ஸ்..

கே.பாக்யராஜின் மனைவி நடிகை பூர்ணிமா கூறிய துயர வார்த்தைகள் அறிவோம். ‘திரைக்கதை மன்னர்’ இயக்குனர் கே.பாக்யராஜின் முதல் மனைவி உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார். அதனையடுத்து, நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாக்யராஜ். அவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சாந்தனு, தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சரண்யா அப்பா(கே.பாக்யராஜ்) இயக்கிய ‘பாரிஜாதம்’ படத்தில் மட்டும் நடித்திருந்தார். பின்னர், காதல் திருமணம் செய்து, தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார். […]

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: கைதான தொழிலதிபருக்கு ஜாமீன்..

நடிகை ஹனிரோஸ் கொடுத்த பாலியல் புகாரில் கைதான தொழிலதிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: மலையாள நடிகை ஹனிரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருக்கும் கேரள தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், உருவக்கேலிக்கு எதிராக கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கினை விசாரித்த வந்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘நமது சமூகத்தில் உருவக்கேலி என்பது ஏற்றுக் கொள்ளப்படாதது. ஒருவரின் உடல் […]

ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: நடிகை ஷகிலா ரொமான்ஸ் பதில்..

கவர்ச்சியை கடந்து காமெடி, குணச்சித்திர நடிகையாகவும் உலா வரும் ஷகிலாவின் வாய்மொழி பார்ப்போம்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவர்ச்சி நடிகை ஷகீலா. மலையாள திரையுலகில் இவர் நடித்த படங்களுக்கு செம மார்க்கெட். மம்முட்டி, மோகன்லால் படங்களை விட ஷகிலா படங்களுக்கு அதிகம் வசூல். கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திய ஷகிலா, தற்போது சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவ்வகையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘குக் வித் […]

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த மாகாபா ஆனந்த்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் மாகாபா ஆனந்த் வீட்டுக்குள் வர போட்டியாளர்களை தனித்தனியாக […]

பணப்பெட்டி டாஸ்க் செய்ய முடிவு செய்த ரயான்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பணப்பெட்டி டாஸ்க் வந்துள்ளது அதில் இரண்டு லட்சம் […]

விடாமுயற்சி படத்தின் கதை குறித்து பேசிய மகிழ்திருமேனி..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விடாமுயற்சி படத்தின் கதை குறித்து மகிழ்திருமேனி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா ,அர்ஜுன், ஆரவ், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜனவரி 23ஆம் தேதி வெளியாக வாய்ப்பு […]

மதகஜராஜா படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

மதகஜராஜா படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார்,அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, ஆர்யா, சடகோபன் ரமேஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 12 வருடங்கள் […]

டாப் சிக்ஸ் போட்டியாளர்களின் முரண்பாடுகள்..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டாப் சிக்ஸ் போட்டியாளர்களாக இருக்கும் ஆறு பேரும் […]