Browsing category

News

ராணவ் குடும்பத்தினர் கேட்ட கேள்வி, அமைதியாக நின்ற சௌந்தர்யா..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வழக்கம்போல் ஃபேமிலி ரவுண்டு இந்த வாரம் […]

ராதிகா எடுத்த முடிவு, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகா முடிவால் பாக்யா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா ஃபோன் பேசிக் கொண்டிருக்கிற ராதிகாவின் அம்மா வந்து உனக்கு என்ன நடக்குதுன்னு தெரியுமா மாப்பிள்ளை ஏதாவது போன் பண்ணாரா என்று சொல்ல எதுவும் பண்ணல என்ன ஆச்சு என்று கேட்க அவர் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு போயிருக்காரு எதிர்த்து தெருவில் இருக்க பொண்டாட்டிய பாக்கவோ இல்ல மயூ உடன் […]

முத்துவிற்கு தெரிந்த உண்மை, ரோகிணிக்கு காத்திருக்கும் ஆப்பு.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துவிற்கு உண்மை தெரிய கோபமாக வீட்டுக்கு வருகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் நண்பனை வைத்துக்கொண்டு அந்த ஏரியாவில் விசாரிக்க முத்து வருகிறார்.அந்த இளநீர் காரனிடம் நிற்க வைத்து இளநீர் வாங்கிய படி விசாரிக்க ஆமாங்க கதிர் என்ற ஒருத்தர் தங்கி இருந்தார் அவரை பார்க்க அடிக்கடி ஆள் வருவாங்க அதுவும் இல்லாம இவங்கள பத்தி ரொம்ப ஒருத்தருக்கு தெரியும் என்று சொல்லி […]

போன் பண்ணிய மாதவி,திட்டிய சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் ஒரே ரூம்ல இருக்கோம் ஏதாவது பேசலாம் என்று நந்தினி இடம் பேச சரி நீங்க பேசுங்க என்று சொல்லிவிட்டு நந்தினி கிளம்பி விடுகிறார். சுரேகா நந்தினியிடம் […]

என்னா.. புரோமோஷன் வியூகம்: அட்லி அணிந்திருந்த டீசர்ட்டின் விலை ஒரு லட்சத்து 12,000 ரூபாய்..

அரசியல் வியூகம் போல, சினிமாவில் இது புரோமோஷன் வியூகம் சார். எப்படின்னு பார்க்கலாம் வாங்க.. தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார் இயக்குனர் அட்லி. பின்னர், பாலிவுட் சென்று ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார். தற்போது ஒரு இயக்குநராக மட்டுமின்றி A for Apple film Production என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, படங்கள் தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்தின் […]

ரெண்டு கிழவிகள் பேசிக்கிட்டாங்க: தளபதி விஜய் கட்சி பற்றி, லியோனி விமர்சனம்..

விஜய் மீது, திண்டுக்கல் லியோனி கேலியாய் பேசிய விமர்சனம் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: நடிகர் விஜய் அரசியலில் இறங்கி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டியில் அவர் நடத்திய முதல் மாநாட்டிற்கு பல லட்சம் மக்கள் திரண்டனர். இதனையடுத்து, விஜய் பிற கட்சி பிரமுகர்களின் விமர்சனங்களுக்கும் தொடர்ந்து உள்ளாகி வருகிறார். இந்நிலையில், துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் […]

மோகன்லால் இயக்கத்தில், ரஜினி நடிப்பாரா?: வைரலாகும் கேள்வி..

மோகன்லால் இயக்கும் அடுத்த படத்திலாவது ரஜினி நடிப்பாரா? என்ற கேள்வி வைரலாய் பரவி வருகிறது. நடிகர் மோகன்லால் முதன் முதலாக இயக்கி நடித்துள்ள படம் ‘பரோஸ்’. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இதனை சென்னையில் விளம்பரப்படுத்தி வரும் நிலையில், அவர் கூறியதாவது: ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷம். படமும் எனது கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. என்னிடம் நெல்சன் வந்து கதை சொன்னபோது பிடித்திருந்தது, உடனே ஒகே சொல்லிவிட்டேன். கமல் சாருடன் […]

கீர்த்தி சுரேஷின் கன்னத்தை கிள்ளிய வருண் தவான்: நெட்டிசன்ஸ் செம ஃபீலிங்ஸ்..

‘புதுப்பெண்’ கீர்த்தி சுரேஷின் கன்னத்தை வருண் தவான் கிள்ளிய சமாச்சாரம் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி தயாரிப்பில், காளீஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேபி ஜான்’ திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸாகும் இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய்யின் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து […]

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.. சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ஃபோட்டோஸ்..!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஆக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தமிழில் அரண்மனை 3 ,காலா ,விசுவாசம் ,போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நாளை கிறிஸ்மஸ் […]

இந்த வீட்டில இருக்கிறவங்க யார் மேலயாவது முரண்பாடு இருக்கா?வெளியான நான்காவது ப்ரோமோ..!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் வழக்கம்போல் ஃபேமிலி ரவுண்டு இந்த வாரம் […]