Browsing category

News

எட்டு பேரில் ரீப்ளேஸ் ஆக தகுதியானவர் யார்?வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த 8 […]

*விவசாயத்தின் பெருமையை, தமிழனின் பண்பாடான உறவுகளின் ஆழத்தையும் அர்த்தத்தையும் பேசும் அருமையான படம் “பூர்வீகம்” !!

*தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!! பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”. படத்தின் பணிகள் முடிந்த நிலையில், திரையரங்குகளில் வெளியிட தற்போது பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. கதைச்சுருக்கம் : நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவசாயம் […]

ராதிகாவை வெறுப்பேற்றும் ஈஸ்வரி, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவை வெறுப்பேற்றும் படி ஈஸ்வரி பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் கோபி இருவரும் செஸ் விளையாடிக்கொண்டிருக்க கோபி பக்கம் ஈஸ்வரியும் செழியன் பக்கம் இனியாவும் இருந்து ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். பாக்யா இதை கிச்சனிலிருந்து பார்த்து சந்தோஷப்படுகிறார். செல்வி சிரித்துக் கொண்டிருக்க எதுக்கு சிரிக்கிற என்று பாக்யா கேட்கிறார் உன் மாமியாருக்கு நீ தங்கத்திலயோ வைரத்திலையோ நகை வாங்கி கொடுத்தா கூட […]

“அப்படி போடு” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சௌந்தர்யா மற்றும் சுனிதா..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் அப்படி போடு என்ற பாடலுக்கு சுனிதாவும் சௌந்தர்யாவும் […]

கதிர் பற்றி முத்துவுக்கு தெரிந்த உண்மை, மீனா கொடுத்த ஐடியா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கதிர் பற்றி முத்துவுக்கு ஒரு உண்மை தெரிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி இடம் சிட்டி கிட்ட கடன் வாங்கின என்று கேட்க உனக்கு யார் சொன்னது என்று கேட்கிறார் முத்து தான் சொன்னா என்று சொல்ல,சிட்டி ரவுடி என்று நீ பார்த்தியா இந்த வீட்ல சண்டை போட்டுக்கிட்டு இருக்க உன் தம்பி முத்து தான் ரவுடி ஆமா நான் […]

கோபப்பட்ட சுந்தரவல்லி, சூர்யா சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அனைவரும் தாலி பிரித்து கோர்க்க உட்கார சம்பிரதாயம் ஆரம்பித்து மஞ்சள் கயிறு கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த கயிறு கழட்டி கொடுக்குமாறு சொல்லுகின்றனர். பிறகு விஜியும் […]

நயன்தாரா-தனுஷ் வழக்கில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

நயன்தாரா திருமண வீடியோ குறித்த வழக்கில், நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு பற்றிப் பார்ப்போம்.. நயன்தாரா திருமணம் குறித்த வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதை Nayanthara: Beyond the Fairytale என்கிற பெயரில் ஒரு ஆவண படமாக நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. இதற்காக, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் 25 கோடி வாங்கியதாகவும் தகவல் வெளியானது. திருமணத்திற்கான மொத்த செலவே ரூ. 5 கோடி கூட வராத நிலையில், தனது திருமணத்தை […]

அனிருத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்துள்ள வேண்டுகோள்; கடைப்பிடிப்பாரா?

காலம் கடந்தும் நிலைக்கும் இசை குறித்து, ரஹ்மான் அனிருத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோள் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் தடம் பதித்து வந்த அனிருத் தற்போது ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிஸியாகி இருக்கிறார். ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், கீர்த்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத்தும் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்திடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். அவர் பேசுகையில், […]

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து, அவரது மேலாளர் கூறிய தகவல்..

விஷாலின் உடல்நிலை பற்றி, அவரது மேலாளர் கூறியுள்ள தகவல் காண்போம்.. விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு பின் வெளியாக உள்ள, ‘மத கஜ ராஜா’ திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் சமீபத்தில் கலந்துகொண்ட விஷாலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மிகவும் ஒல்லியாக மாறி, முகம் வீங்கி, கைகள் நடுக்கத்துடன் வந்தார். விஷாலை பத்திரமாக இருக்கையில் அமர வைத்ததுகூட, நடிகர் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தான். விஷால் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக முழு […]

‘கேம் சேஞ்சர்’ ரிலீஸிற்கு பிறகு, சமந்தாவுடன் இணைகிறார் ராம்சரண்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ராம்சரண். இப்படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை, தில் ராஜு தயாரித்துள்ளார். படத்தில் ராம் சரண் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள நிலையில், மகன் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக கலந்துகொண்டும், பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது […]