Browsing category

News

நடிகர் யோகிபாபு, கார் விபத்தில் சிக்கினாரா?: நடந்தது என்ன?

யோகிபாபு விபத்துக்கு உள்ளானாரா? என்பது குறித்து உதயா தெளிவுபடுத்தி உள்ளார். இது பற்றிக் காண்போம்.. நடிகர் யோகிபாபு சென்ற கார், விபத்தில் சிக்கியதாக இன்று காலை செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த விபத்தில் யோகிபாபுவுக்கு எந்தவித காயமுமின்றி அவர் தப்பியதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கவில்லை எனக்கூறி அவருடன் ‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் உதயா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், யோகிபாபுவும், தானும் […]

சினிமா துறையில் சம்பளத்தை பறிப்பதற்கு 2, 3 குரூப் இருக்கிறது: சிவகார்த்திகேயன் குற்றச்சாட்டு

‘சினிமாவில் சம்பளம் கிடைப்பது அரிதான விஷயம்’ என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். இது பற்றிய அவரது ஆதங்கம் பார்ப்போம்.. ‘அமரன்’ திரைப்பட ரிலீஸுக்கு 6 மாதங்களுக்கு முன்பே தனக்கு சம்பளம் கிடைத்துவிட்டது என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் அவர் தெரிவிக்கையில், ‘சம்பளத்தை சரியாக கொடுத்த கமல் ஹாசனுக்கு நன்றி. சரியாக சம்பளம் கிடைப்பது தமிழ் சினிமாவில் அரிதான விஷயம். தன் படங்களின் ரிலீஸுக்கு முந்தைய நாள், அன்பு அண்ணன் அலுவலகத்தில் இருப்பது வழக்கம். சம்பளத்தை சரியாக கொடுக்காமல் இருப்பதோடு […]

வெற்றி கிடைத்தால் பிறந்த ஊரையே மறந்து விடுவாயா?: ராஷ்மிகாவை டிரோல் செய்யும் நெட்டிசன்கள்

ராஷ்மிகா மந்தனா பேசிய கருத்துகளுக்காக, அதாவது எதிர்மறையான விஷயங்களுக்காக தற்போது டிரோல் செய்யப்படுகிறார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ‘சாவா’ பட விளம்பர நிகழ்ச்சியில் ராஷ்மிகா, ‘ தான் ஹைதராபாத்வாசி’ என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், நான் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவள். இங்கு தனியாக வந்தேன், இப்போது நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று நினைக்கிறேன். நன்றி’ என்று கூறிய வீடியோ கிளிப் தற்போது வைரலாகி வருகிறது. இதில், தான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்று […]

ஏழரைச்சனி புடிக்கிறது ரொம்ப நல்லது: விஜய் சேதுபதி எனர்ஜி ஸ்பீச்

‘சினிமாவுல நான் கஷ்டப்பட்டு வரலை, கத்துக்கிட்டு வந்தேன்’ என்றார் விஜய் சேதுபதி. இது பற்றிய அவரது திரைவாழ்வியல் பார்ப்போம்.. விஜய் சேதுபதி தற்போது ‘ஏஸ்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படமும் உள்ளது. இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் வருகிறார். மற்றும் பாண்டிராஜ் இயக்கத்திலும் கமிட்டாகி உள்ளார் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இன்னும் சில படங்களும் அவர் கைவசம் உள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘உங்களுக்கு […]

அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்?விஜய் சேதுபதி பதில்..!

அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் முதல்முறையாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் இதுவரை அஜித்துடன் நடிக்காததற்கு காரணம் என்ன?என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், இதுவரை நடந்தவை எல்லாம் நான் திட்டமிட்டு நடக்கவில்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் நடக்கும் என நான் […]

பிரதீப்பின் வளர்ச்சியை, தனுஷ் மறைமுகமாக தடுக்கிறாரா?: கண்ணீர் நிகழ்வுகள்

குறுகிய காலத்திலேயே, தனது தனித்த திறமையால் பிரதீப் ரங்கநாதன் வளர்ந்து நிற்பவர். தற்போது இவரது மன அழுத்தத்தின் பின்னணி என்ன? இது குறித்த விவரம் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மூலமாக பிரதீப் ரங்கநாதன் இயக்குனராகவும் நடிகராகவும் பாராட்டப்பட்டார். இச்சூழலில், குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து, பல மடங்கு லாபத்தை ஈட்டிய நடிகராக தற்போது பிரதீப் பேசப்படுவது சிலருக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இச்சூழ்நிலையில் ‘டிராகன்’ இசை வெளியீட்டு விழாவில் பிரதீப் பேசும்போது, […]

மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திவ்யா ஸ்ரீதர் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து.!

மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திவ்யா ஸ்ரீதர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று செவ்வந்தி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவரும் பிக்பாஸ் அர்ணவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அப்போதே திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்தது அனைவருக்கும் தெரியும். அவருக்கு சில மாதங்கள் கழித்து அழகான பெண் […]

உயிருக்கு போராடும் சூர்யா, நந்தினியின் அன்பு காப்பாற்றுமா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா வாயில் நுரை தள்ளி மயங்கி கிடக்க குடும்பத்தினர் அனைவரும் பதறிப் போகின்றனர் உடனே அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்கின்றனர். […]

கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமண புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்..!

கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி ,ரெமோ, பைரவா, சண்டக்கோழி 2 ,சர்க்கார் ,சாமி 2 போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தமிழில் சமீபத்தில் இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி கலவை […]

விடாமுயற்சி படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]