Browsing category

News

சிந்தாமணி முன் மீனாவை குறை சொல்லும் விஜயா, கோபத்தில் அருண்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணி முன் மீனாவை குறை சொல்லி பேசுகிறார் விஜயா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காபி குடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் வருகிறார் உங்களுக்காக சொன்ன டயட்டீஷியன் வந்திருக்காங்கமா என்று சொல்லி அவரை உள்ளே அழைத்து வருகிறார். உள்ளே வந்த அந்தப் பெண் விஜயாவுக்கு தான் டயட் கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் கையில என்ன வச்சிருக்கீங்க என்று கேட்கிறார் […]

அர்ச்சனா சொன்ன பிளான், நந்தினிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கிச்சனுக்கு வந்து வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்க அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு கொடுக்க மாட்டீங்களா என்று கேட்க,ரேணுகா ஏதாவது கொடுத்தீங்களா அக்கா என்று […]

‘கிங்ஸ்டன்’ படத்தின் கதை-ஷூட்டிங் வொர்க் பற்றி ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை பேச்சு

‘இந்தியாவுக்கே ஒரு புது ஜானரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்’ என கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கிய ‘கிங்ஸ்டம்’ படம் மார்ச் 7-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஜீ ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் நம்பிக்கையுடன் கூறியதாவது: ‘இது வழக்கமா பார்க்கிற சினிமா இல்லை. ஒரு பெரிய ‘சினிமாடிக் எக்ஸ்பீரியன்ஸை’ […]

முதல் பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படம் ‘மர்மர்’ – டிரைலர் நாளை வெளியீடு..

சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர் படங்கள் எப்போதும் ஈர்க்கப்படுகின்றன. குறிப்பாக, படத்தில் வித்தியாச கதையும் இருந்தால் குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த வசூல் தான். அவ்வகையில், ஹேமந்த் நாராயணன் ‘மர்மர்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படமாகும். பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படங்கள் என்றால், திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா பூட்டஜ் போல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் உண்மையாகவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது […]

என் பெற்றோரிடம் கேட்கும் மன்னிப்புதான் ‘டிராகன்’ படம்: இயக்குனர் அஷ்வத் பதிவு

அனுபவம் தானே நல்ல பாடம். அவ்வகையில் உருவானது ‘டிராகன்’ படம் என்கிறார் அஷ்வத். இது பற்றிய படிப்பினையை பார்ப்போம்.. பிரதீப் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படம் தற்போது 50 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. ‘லவ் டுடே’ வெற்றியை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனமே தயாரித்துள்ள இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின், மரியம் ஜார்ஜ், கயாடு லோகர், கே. எஸ். ரவிகுமார், […]

திருமணமாகி 2 மாதத்திற்கு பிறகு, நடிகை சாக்‌ஷி அகர்வால் ஹனிமூன்

தொழில் மீது கொண்ட பக்தி காரணமாக, ஹனிமூனுக்கு மிக மிக தாமதமாக சென்ற சாக்‌ஷி பற்றிப் பார்ப்போம்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் மாடலிங்கில் ஈடுபட்டு, விளம்பரப் படங்களில் நடித்த இவர், சினிமா வாய்ப்பை தேடியபோது, அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது குறித்து சாக்‌ஷி, ‘அந்த படத்தில் நான் நடித்திருக்கவே கூடாது, ஒரு நல்ல கதாபாத்திரம், படம் முழுக்க வருவீர்கள் என்று சொன்னார்கள். அதனால், அவர்கள் சொல்வதை […]

தனுஷ் இயக்கிய படமும், பிரதீப் நடித்த படமும் கலெக்‌ஷன் விவரம்

‘நீக்’ படம் மற்றும் ‘டிராகன்’ பட வசூல் பற்றிப் பார்ப்போம்.. பன்முகத் திறமை கொண்ட தனுஷ், ‘ராயன்’ படத்தை இயக்கியதை அடுத்து, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தி உள்ளார். பவிஷ்க்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. வழக்கமான ஒரு காதல் கதையை படமாக்கி இருக்கும் தனுஷ், இதன் திரைக்கதையில் சொதப்பியதால், கலவையான […]

ஜெயலலிதா நினைவுகள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்: ரஜினிகாந்த் பேச்சு

முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ரஜினிகாந்த் கூறிய தகவல் காண்போம்.. முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். 1991-96, 2002-06 மற்றும் 2011-14 ஆகிய காலகட்டங்களில் மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஒரு ஆற்றல் மிக்க மற்றும் செல்வாக்கு மிக்க தலைவராக நினைவுகூரப்படுகிறார். அவரது ஆட்சிக் […]

காமெடியில் ரசிகர்களை கவர்ந்து வரும் லெக் பீஸ் படத்தின் டிரைலர்..!

லெக் பீஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாகவும் சில படங்களில் கலக்கி வருபவர் யோகி பாபு. தற்போது இவரது நடிப்பில் லெக் பீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஸ்ரீநாத் இயக்கத்திலும், ஹீரோ சினிமாஸ் சி. மணிகண்டன் தயாரித்து நடித்துள்ள இந்த படத்திற்கு பிஜோர்ன் சூர்ராவ் இசையமைத்துள்ளார்.மேலும் விடிவி கணேஷ், மொட்ட ராஜேந்திரன், கருணாகரன், மைம் கோபி, ரமேஷ் திலக், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்த பிரியாமணி..!

ஜனநாயகன் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் பிரியாமணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் இறுதி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது மட்டும் […]