ஹய்யோ.. புரிஞ்சுக்கோங்க ஃபேன்ஸ்: பாதிக்கப்பட்ட பிரதீப்புக்காக கயாடு லோஹர் ஃபீல்
இதனால், ரசிகர்களுக்கு கயாடு லோஹர் மீது கரிசனம். பிரதீப்புக்கு கண்டனம். ஏன் எப்டின்னா.. இதோ இப்டிதான்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் நடித்த ‘டிராகன்’ பட வெற்றியை கொண்டாடும் வகையில், கயாடு லோஹர் மற்றும் பிரதீப் இருவரும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தனர். அப்போது அவர்களிடம் படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, தொகுப்பாளர், பிரதீப்பிடம் ‘லவ் டுடே’ படத்தில் வருவது போல, இருவரும் செல்போனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது பிரதீப், கயாடு போனில் […]