Browsing category

News

சிந்தாமணியிடம் சிக்கிய மீனா, சந்தோஷப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணியின் போட்ட சூழ்ச்சியில் மீனா சிக்க, விஜயா சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பைனான்சியருக்காக வெளியில் காத்துக் கொண்டிருக்க அவர் உள்ளே கூப்பிடுகிறார். உள்ளே சென்ற மீனாவிடம் என்ன விஷயம் எதற்காக பணம் தேவைப்படுகிறது என்று கேட்க மீனா டெக்கரேஷன் செய்யும் விஷயத்தையும் இரண்டு நாட்களில் பணத்தை திருப்பி தந்து விடுவேன் என்றும் சொல்லுகிறார் உடனே அவர் கஷ்டப்பட்டு […]

அருணாச்சலத்திற்கு வந்த சந்தேகம், நந்தினி கிட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வரை சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொக்கேஷன் அமைந்துள்ளனர். நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் நந்தினியை தேடிக் கொண்டு வர எதிரில் நந்தினியை கடத்திய திருடர்கள் எதிரில் வர அருணாச்சலம் அவர்களிடம் விசாரிக்கிறார். அவர்கள் எனக்கு தெரியாது […]

ஜெயிலர்-2 இன்று ஸ்டார்ட்: ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா?

ஜெயிலர்-2 பட ஷூட் இன்று தொடங்கியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.650 கோடி வரையில் வசூல் குவித்தது. இதனைத் தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாகி, டீசர் வெளியானது. இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், தங்களது எக்ஸ் பக்கத்தில், ‘முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம்; ஜெயிலர்-2 படப்பிடிப்பு […]

‘ஜனநாயகன்’ விஜய் குறித்து, வில்லன் நடிகர் பாபி தியோல் சொன்ன தகவல்

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பட வில்லன் வாய்ஸ் பார்ப்போம்.. பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் இளைய மகன் பாபி தியோல். இவர் ‘பர்சாத்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், ‘அனிமல்’ திரைப்படம் தான், தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமடைய வைத்தது. இதை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அரசியலை […]

தனுஷ்-நயன்தாரா ஆவணப்பட வழக்கு: இறுதிக்கட்ட விசாரணை

நயன்தாராவின் ஆவணப்பட வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்.. நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற இணைய தொடர் நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான ‘நானும் ரவுடி தான்’ பட காட்சி சில நொடிகள் இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், நயன்தாராவுக்கு எதிராக […]

தனுஷுடன் இணைந்து நடிப்பது அற்புதம்: பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உற்சாகம்

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படம் குறித்த அப்டேட் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தை தொடர்ந்து, ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் படம் என தொடர் பிஸியில் இருக்கிறார். இதற்கிடையே பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதன் ஷூட் டெல்லியில் நடந்து வருகிறது. […]

13 தேசங்களில் சிம்பொனி நடைபெற இருக்கிறது: சென்னை திரும்பிய இளையராஜா

லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பிய இளையராஜாவின் இசைமொழி காண்போம்.. இசைஞானி இளையராஜா, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் தனது சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பினார். இளையராஜா கம்போஸ் செய்த சுமார் 45 நிமிட சிம்பொனி இசையை கேட்ட ரசிகர்கள் மகிழ்ந்தனர். ஆசியாவிலேயே சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் இளையராஜா. சிம்பொனியை அரங்கேற்றி முடித்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் இளையராஜா. அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. […]

இயக்குனர் வெற்றிமாறன் பதிலால், தனுஷின் ரசிகர்கள் ஃபீல்

வடசென்னை-2 படம் தொடங்குவது எப்போது? என்பது குறித்த தகவல் பார்ப்போம்.. வெற்றிமாறன்- தனுஷ் காம்பேக்கில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே உருவான ‘வட சென்னை’ படமும் ரசிகர்களை கவர்ந்தது. இதன் பிறகு, இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியான காரணத்தால், வட சென்னை-2 படத்தில் இணைவது குறித்த தகவல் வெளியாகவில்லை. தனுஷ், நடிப்பிலும் இயக்கப் பணியிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். 2 வருடங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. அதேபோல வெற்றிமாறனும், ‘வாடிவாசல்’ […]

விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட பாபி தியோல்..!

விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் பாபி தியோல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இது […]

“பொண்ணுங்க அதிகமா லவ் பண்ணினா லவ் நிலைக்காதன்னு புரிஞ்சிகிட்டேன்.. ஷிவாங்கி எமோஷனல் ஸ்பீச்..!

காதல் தோல்வி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் குக் வித் கோமாளி ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். கோமாளியாக இருந்தபோது எதுவுமே தெரியாமல் இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறி விதவிதமான டிஷ்களை சமைத்து செப்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் காதல் தோல்வி குறித்து உருக்கமாக […]