Browsing category

News

பத்திரிக்கையை படிக்கும் சூர்யா, நந்தினிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் பங்காளிகள் அருணாச்சலம் மற்றும் சுந்தரவல்லியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். நீங்க ஒரு ஆள் தான் நம்ம ஊர்ல இருந்து வந்து இங்க இவ்வளவு பெரிய […]

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மமிதா பைஜு..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் மமிதா பைஜு. பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜூ. தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

10 கோடியை நெருங்கும் குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

குட் பேட் அக்லி திரை படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் […]

வீர தீர சூரன் படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

குட் பேட் அக்லி : அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

குட் பேட் அக்லி படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற […]

ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு போட்டியாக ரிலீஸாகும் திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும், ‘கூலி’ மற்றும் ஹிருத்திக் ரோஷன் பட அப்டேட் பார்ப்போம்.. ‘கூலி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஜினிகாந்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதில் அவர் தாடியுடன் காணப்படுகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள கூலி படத்தில் உபேந்திரா, நாகார்ஜுனா, சவுபின் சாகிர், சத்யராஜ் மற்றும் […]

‘ஜனநாயகன்’ விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் எப்போது?

‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு எப்போது நிறைவடையும் என்ற தகவல் பார்ப்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இப்படமே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என சொல்லப்படுவதாலும், புதிய அரசியல் களம் என்பதாலும் மற்றும் ரசிகர்களாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி வெளியீட்டுக்கு […]

‘அக்கா’ கீர்த்தி சுரேஷின் ஆக்‌ஷன் அவதாரம்?: ரசிகர்களின் அழகான குறும்பு?

ஏஜ தொழில்நுட்பம் இன்னும் என்னென்ன காட்சிகளை எல்லாம் அள்ளித் தெளிக்குமோ. இதில், அருவருப்பும் உண்டு, ஆக்கப்பூர்வமும் உண்டு. ஆனால், இது அழகானது. எது என கீர்த்தியை பார்ப்போம்.. கோடைகாலம் துவங்கி விட்ட நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஸம்மர் கட்டிங் செய்த ஹேர் ஸ்டைலுக்கு மாறிவிட்டாரா? என எண்ணுவதற்கேற்ப அவரது தற்போதைய போட்டோஸ்? க்யூட்டாக ஈர்த்து வருகிறது. ஆனால், இது கீர்த்தியின் போட்டோஷுட் அல்ல. ஏஐ மூலம் ரசனையாய் ரசிகர்கள்? வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது. இது […]

‘எம்புரான்’ பட தயாரிப்பாளரை தொடர்ந்து, பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

‘எம்புரான்’ பட சர்ச்சை, 24 காட்சிகள் நீக்கம் இதனைத் தொடர்ந்து நிகழும் தகவல்கள்… நடிகர் பிருத்விராஜ் இயக்கிய மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ திரைப்படம், ரூ.200 கோடியை கடந்து வசூலித்துள்ளது. அதேபோல் மிக குறுகிய காலத்தில், அதிக வசூலை ஈட்டிய மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. படத்தின் சில காட்சிகள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதற்காக மோகன்லால் மன்னிப்பு கோரியது மட்டுமின்றி, படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, 24 […]

அமிதாப்பச்சனின் ‘க்ரோர்பதி’ நிகழ்ச்சி: பரிசை வெல்ல ரசிகர்கள் ஆர்வம்

க்ரோர்பதி நிகழ்ச்சியில் மீண்டும் அமிதாப் தொகுப்பாளராக இணைகிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. பாலிவுட்டில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘கோன் பனேகா க்ரோர்பதி’ 17-ஆவது சீசனில் கலந்து கொள்வதற்கான ரெஜிஸ்டேஷன் ஏப்ரல் 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இத்தகவலை, சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் உறுதி செய்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் அமிதாப் பச்சன் தொகுப்பாளராக மாறவுள்ளார். ரசிகர்கள் தங்களது திறமையை நிரூபித்து பெரிய பரிசை வெல்ல தயாராகி வருகிறார்கள். கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சி 17 ஜூலை அல்லது […]