Browsing category

News

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. முழு விவரம் இதோ.!!

சூர்யா 45 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது […]

ஜெயிலர்2 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரம்யா கிருஷ்ணன் போட்ட பதிவு..!

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரம்யா கிருஷ்ணன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்தப் படம் மக்கள் மத்தியில் வரவேற்பையும் வசூலிலும் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது நெல்சன் திலிப் குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் […]

ரோகினிக்காக பேசி அசிங்கப்பட்ட முத்து, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகிணிக்காக பேசிய அசிங்கப்பட்டுள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜிடம் ரவி முத்து இருவரும் ரோகிணிக்காக சப்போர்ட் பண்ணி பேச மனோஜ் நீங்க என்ன பிளான் பண்றீங்கன்னு தெரிஞ்சு போச்சு என்று சொல்லி அம்மாவா என்னால இந்த வீட்ல பாசமா இருக்காங்க அவங்கள பிரிக்க தான இது மாதிரி பண்றீங்க என்று சொல்ல முத்து டென்ஷன் ஆகி மனோஜை துரத்தி விடுகிறார். […]

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா அருணாச்சலத்திடன் நந்தினி செய்ய வாய்ப்பே இல்லை என்று சொல்ல, நானும் அதே தாண்டா சொல்றேன் என்று அருணாச்சலம் சொல்லுகிறார். […]

அடுத்த படம் ‘ஏகே64’ இயக்குனரை அஜித் சூசகமாய் அறிவிப்பு: ஃபேன்ஸ் கணிப்பு

அஜித் நடிக்கும் 64-வது படத்தின் இயக்குனர் யார்? என்ற கணிப்பு காண்போம்.. ‘தல’ ரசிகர்களுக்காகவே உருவாகி வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வரவேற்பிலும் வசூலிலும் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளது. இதன் 2-ம் பாகமும் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஒரிஜினல் ஃபேன் பாய் சம்பவமாக ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்திருக்கிறார். இந்நிலையில், தனது திரைப்படங்கள் ரிலீஸாகும் முன்பே அடுத்த பட இயக்குனரை முடிவு செய்து விடுவார் அஜித். ஆனால், குட் […]

புதிய ஆஸ்கர் விருது அறிமுகம்: இயக்குனர் ராஜமவுலி வரவேற்பு

ஆஸ்கர் விருது வழங்குதலில், புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த எனர்ஜி நியூஸ் பார்ப்போம்.. 100-வது ஆஸ்கர் விழா 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் ‘அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்’ நிர்வாகக் குழு, ஸ்டண்ட் டிசைனை போற்றும் வகையில், சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஆஸ்கர் பிரிவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த விழாவில் இருந்து சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கு […]

இந்திய சினிமா உலகையே கைப்பற்றும் தருணம் இது: நடிகை ஜான்வி பெருமிதம்

‘கேன்ஸ்’ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய திரைப்படம் பற்றிப் பார்ப்போம்.. நடிகை ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடிக்கும், ‘ஹோம்பவுண்ட்’, திரைப்படம், மே 13 முதல் மே 24 வரை நடைபெற உள்ள 78-வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. இதனால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கய்வான் இயக்கியுள்ள இந்த படம், அன் செர்டைன் ரிகார்ட் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய […]

ரசிகர்கள் கடும் மோதல்: நயன்தாரா மீது திரிஷா செம கடுப்பு

நயன்-திரிஷா ரசிகர்களின் மோதல் விவகாரம் பற்றிக் காண்போம்.. அஜித்தும் திரிஷாவும் ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, விடாது ஜோடியாகி வெளியான ‘குட் பேட் அக்லி’ அஜித் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த ட்ரீட் ஆக அமைந்துள்ளது. இப்படத்திற்கு, அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழு உற்சாகமாக இருந்தாலும், திரிஷா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அவர் போட்ட இன்ஸ்டா பதிவு அப்டி, அதில்.. ‘ஷப்பா டாக்ஸிக் ஆளுங்களா… உங்களுக்கெல்லாம் எப்படி தான் தூக்கம் வருதோ? சோஷியல் மீடியாவில் இருந்துக்கிட்டு […]

கலக்கப் போவது யாரு?: சூர்யா-45 படத்தில் மேலும், ஒரு மலையாள நடிகை என்ரி

சூர்யா நடிக்கும் 45-வது படத்தின் அப்டேட் பார்ப்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா-45 படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகிய பிறகு, சாய் அபயங்கர் கமிட் ஆகி வொர்க் நடைபெறுகிறது. சாய், பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஜோடியின் மகன் ஆவார். சூர்யா-45 படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அட்லீ இயக்கிய படங்களுக்கு கேமராமேனாக இருந்த விஷ்ணு, இப்படத்தில் பணியாற்றுகிறார் ‘ஆறு’ படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மலையாள நடிகை […]

பாரதிராஜாவை தேற்றவே முடியவில்லை: சகோதரர் ஜெயராஜ் உருக்கம்

‘யாருக்கு ஆறுதல் சொல்லுவது என்றே எனக்கு தெரியவில்லை’ என இயக்குனர் பாரதிராஜாவின் உடன்பிறந்த தம்பி ஜெயராஜ் கண்ணீருடன் பேசியுள்ளார். அவர், கூறியதாவது: ‘மனோஜ் இறந்த பிறகு, பாரதிராஜாவை தேற்றவே முடியவில்லை. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. மனோஜ் மாதிரி ஒரு பையன பாக்கவே முடியாது. அவனுக்கு நடிப்பதில் விருப்பமே இல்ல, டைரக்சன் மேல விருப்பமா இருந்தான். இதனால், அமெரிக்காவுக்கு போய் படிச்சான். படிச்சிட்டு வந்து மணிரத்னம் சார், சங்கர் சாரிடம் உதவி இயக்குனரா பணியாற்றினான். […]